கே. கணேஷ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி interwiki link
வரிசை 1:
தலாத்து ஓயாவைச் சேர்ந்த '''கே. கணேஷ்''' மலையகத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர் ஆவார்.
 
1920 இல் பிறந்த கணேஷ் [[தமிழகம்|தமிழகத்திலும்]] இலங்கையிலும்[[இலங்கை]]யிலும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை ஆரம்பிப்பதில் பங்காற்றியவர். 1946 இல் 'பாரதி' என்ற முற்போக்குக் கலை இலக்கிய இதழைத் தொடங்கி நடத்தியவர்.
 
மொழிபெயர்ப்புத் துறையில் கணேஷின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. முல்க்ராஜ் ஆனந், கே. ஏ. அப்பாஸ், லூ சுன், ஹோ சி மின், சாந்தோர் பெட்டோஃபி முதலிய எழுத்தாளர்களின் படைப்புக்களை கணேஷ் [[தமிழ்|தமிழிற்குத்]] தந்துள்ளார். கணேஷின் மொழிபெயர்ப்பு நூல்களின் எண்ணிக்கை 22 ஆகும்.
 
கணேஷிற்கு கனடாவின்[[கனடா]]வின் 'இலக்கியத் தோட்டத்தினால்' 2003 ஆம் ஆண்டுக்கான இயல் விருது அளிக்கப்பட்டது. 05.06.2004 இல் தனது 84 ஆவது வயதில் காலமானார்.
 
[[category:ஈழத்து எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கே._கணேஷ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது