இங்மார் பேர்ஜ்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 26:
 
பேர்க்மன் 60 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வந்தாலும், 1976 ஆம் ஆண்டில் [[வருமானவரி]] ஏய்ப்பு தொடர்பிலான [[குற்றவியல்]] விசாரணைகளினால் இவரது தொழில் பாதிப்புக்குள்ளானது. அக்காலத்தில், நிலுவையில் இருந்த படத்தயாரிப்பு வேலைகளைக் கைவிட்டதுடன், தனது கலைக் கூடத்தையும் மூடிவிட்டு எட்டு ஆண்டுகள் [[ஜேர்மனி]]யில் மறைந்து வாழ்ந்தார்.
 
==வரலாறு==
இங்மார் போர்ஜ்மன், சுவீடனில் உள்ள [[உப்சலா]]வில் பிறந்தார். தாயார் கரீன், தந்தையார் எரிக் பெர்க்மன். எரிக், லூதரன் மத குரு பின்னாளில் சுவீடன் அரசரின் மதகுருவாக இருந்தார். இங்மார், சமயத் தொடர்பான வடிவங்களுக்கும், கலந்துரையாடல்களுக்கும் நடுவில் வளர்ந்தார். தந்தையார் எரிக், ஒரு [[பழமைவாதி]]யாகவும், தீவிரமான [[வலதுசாரி]] [[அரசியல்]] கருத்துக்களைக் கொண்டவராகவும் இருந்ததுடன், ஒரு கடும்போக்குக் கொண்ட தந்தையாகவும் இருந்தார். படுக்கையிலேயே சிறுநீர் கழித்துவிடுதல் போன்றவற்றுக்காகத் தான் இருட்டறைகளில் பூட்டி வைக்கப்பட்டதாக இங்மார் கூறியுள்ளார்.
 
[[பகுப்பு:திரைப்பட இயக்குனர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இங்மார்_பேர்ஜ்மன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது