கௌதம புத்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Wrong original year
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 17:
|இயற்பெயர்=சித்தார்த்தன்}}
 
'''கௌதம புத்தரை''' அடிப்படையாகக்கொண்டு [[பௌத்த சமயம்]] உருவாக்கப்பட்டது. இவர் [[கி.மு 567|கி.மு 567க்கும்563]]க்கும் [[கி.மு 483|கி.மு 487]]க்கும் இடையில் வாழ்ந்தவர். கௌதமபுத்தர் கிறித்து பிறப்பதற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பே வாழ்ந்திருக்கலாம் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்தக்கூடிய, ஒரு பழமையான பௌத்த வழிபாட்டுத் தலத்தை தாம் கண்டறிந்துள்ளதாக நேபாளத்தில் உள்ள அகழ்வாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.<ref name="bbc.co.uk" /><ref name="ReferenceA" />
பிறக்கும் போது இவருக்கிடப்பட்ட பெயர் “சித்தார்த்த கௌதமர்” என்பதாகும். பின்னர் இவர் ஞானம் பெற்று [[புத்தத்தன்மை|புத்தர்]] (ஞானம் பெற்றவர்) ஆனார். இவர் "சாக்கிய முனி" என்றும் அழைக்கப்பட்டார்.<ref>பக். 22, அத். 2, ''பௌத்தம் மிகச் சுருக்கமான அறிமுகம் - தாமியென் கோவ்ன். தமிழில் சி.மணி'', 2005, அடையாளம் பதிப்பகம், தமிழ்நாடு 621310 {{ISBN|81 7720 0399}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/கௌதம_புத்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது