தெலுங்குத் திரைப்படத்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சி Thilakshan பக்கம் ஆந்திரத் திரைப்படத்துறை என்பதை தெலுங்கு திரைப்படத்துறை என்பதற்கு நகர்த்தினார்: சரியான பெயர்
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''தெலுங்கு திரைப்படத்துறை''' அல்லது '''டோலிவுட்''' என்பது [[இந்தியா|இந்திய]] நாட்டு மாநிலங்களான [[ஆந்திரப் பிரதேசம்]] மற்றும் [[தெலங்காணா]] மாநிலங்களில் பரவலாக பேசப்படும் [[தெலுங்கு மொழி]]த் திரைப்படத்துறை ஆகும். இது தெலங்காணா தலைநகராகிய [[ஐதராபாத் (இந்தியா)|ஐதராபாத்தை]] மையமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இது இந்தியத் திரைப்படத்துறையில் பெரிய மூன்று திரைத்துறையில் இதுவும் ஒன்றாகும். இந்த திரைத்துறை 2017 ஆம் ஆண்டில் 294 திரைப்படங்களைத் தயாரித்தது மற்றும் 2013 ஆம் ஆண்டில் இந்திய பாக்ஸ் ஆபிஸ் வருவாயில் 17% க்கும் பங்கை வகித்தது.
{{தலைப்பை மாற்றுக}}
{{Infobox company
|name = டோலிவுட் / தெலுங்கு சினிமா
|logo = படிமம்:Ramojifilmcity hyderabad.jpg
| logo_size= படிமம்
|caption = ஐதராபாத்திலுள்ள திரைப்பட நிலையம்
|type =
|foundation = 1921 - [[மெட்ராஸ்]], [[மெட்ராஸ் மாகாணம்]]<br/>(தற்போது [[சென்னை]], [[தமிழ்நாடு]])
|location_city = திரைப்பட நகரம், [[ஐதராபாத் (இந்தியா)|ஐதராபாத்]],
|location_country = [[இந்தியா]]
|location =
|locations =
|key_people =
|area_served =
|industry =
|products =
|services =
|revenue =
|operating_income =
|net_income =
|num_employees =
|parent =
|owner =
|divisions =
|subsid =
|slogan =
|homepage = {{URL|http://www.apfilmchamber.com/}}
|dissolved =
|footnotes =
|intl = yes
}}
 
முதல் பேசும்படமானது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இயக்குனர் [[எச்.எம் ரெட்டி]] இயக்கத்தில் [[காளிதாஸ் (1931 திரைப்படம்)|காளிதாஸ்]] என்ற திரைப்படம் இரு மொழிகளிலும் 31 அக்டோபர் 1931 அன்று வெளியிடப்பட்டது. முதல் முழு நீள தெலுங்கு மொழி திரைப்படமான ''பக்த பிரஹ்லதா'' என்ற திரைப்படம் பிப்ரவரி 6, 1932 அன்று வெளியிடப்பட்டது.
'''ஆந்திரத் திரைப்படத் துறை''' என்பது [[இந்தியா|இந்திய நாட்டின்]] மாநிலமான [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரத்தின்]] தலைநகராகிய [[ஐதராபாத் (இந்தியா)|ஐதராபாத்தை]] மையமாகக் கொண்டு இயங்கும் [[தெலுங்கு]]த் திரையுலகம் ஆகும். இது ”டோலிவுட்” எனவும் அழைக்கப்படுகிறது. இது கட்டமைப்பிலும், திரைப்பட வினியோகத்திலும் இந்தியாவின் இரண்டாவது பெரிய திரைப்படத்துறையாக விளங்குகிறது. 2011ஆம் ஆண்டின் கணக்கின்படி ஆண்டிற்கு அதிக திரைப்படங்களை தயாரித்த திரைத்துறையாக இருந்தது.<ref>{{Cite journal|title= Annual report 2011|url=http://cbfcindia.gov.in/CbfcWeb/fckeditor/editor/images/Uploadedfiles/file/Publications/ANNUAL_2011.pdf|format= PDF|publisher= படச் சான்றிதழுக்கான மைய வாரியம், தகவல்தொடர்பு மற்றும் ஒலிபரப்புத் துறை, இந்திய அரசு.|postscript=}}</ref> மேலும், இது உலகிலேயே திரைப்படத் தயாரிப்பு வசதிகளைக் கொண்டுள்ள, பெரிய திரைப்படத் துறை என்பதால், [[கின்னஸ் உலக சாதனைகள்]] பட்டியலில் இடம் பெறுகிறது. இது [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவின்]] மோஷன் பிக்சர்ஸ் என்னும் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.<ref>{{Cite journal|title=Reliance Media works digital postproduction facilty, ஐதராபாத்|url=
 
http://www.reliancemediaworks.com/Press21.html?TB_iframe=true&height=500&width=545|accessdate= march, 2012,|publisher=Reliance Media|postscript=}}</ref><ref>{{Cite journal|title= UTV distribution market|url=
http://www.indiaglitz.com/channels/hindi/article/33369.html|accessdate= march, 2012,|publisher=India Glitz|postscript=}}</ref><ref>{{Cite journal|title=மோஷன் பிக்சர்ஸுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்|url=http://www.thehindu.com/arts/cinema/article3205612.ece|accessdate= march, 2012,|publisher= [[தி இந்து]] Cinema|postscript=}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/தெலுங்குத்_திரைப்படத்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது