திறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
==சோழன் பெற்ற திறைப்பொருள்==
[[முதலாம் குலோத்துங்கன்]] பெற்ற திறைப்பொருள்கள் பற்றிக் [[கலிங்கத்துப் பரணி]] குறிப்பிடுகிறது. அரிவையர் பட்டம் (பட்டாளம்)
* ஆடலம் (ஆடகப்பொன்)
* ஆரம் (சந்தனம்)
* ஆனை (யானை)
* ஒட்டகம்
* கனகக் குவை (பொன் குவியல்)
* கொடி
* நவமணி வடம்
* நித்திலம் (முத்து)
* பகடு (களிறு)
* பதக்கம்
* பிடி (இலக்கணம் தெரிந்த பெண்யானை)
* பொற்கலம்
* மணித்திறள்
* மரகதக்குழை
* முடிப்பெட்டகம் (முன்னோர் சூடிய முடி)<ref><poem>
ஆர மிவையிவை பொற்கலம் ஆனை யிவையிவை ஒட்டகம்
:ஆட லயமிவை மற்றிவை ஆதி முடியொடு பெட்டகம்
"https://ta.wikipedia.org/wiki/திறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது