குறுநில மன்னர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 47:
==[[முதலாம் குலோத்துங்கன்]] காலத்தில்==
 
[[முதலாம் குலோத்துங்கன் | குலோத்துங்கனுக்குத்]] திறை தந்தவர் எந்தெந்த நாட்டவர், நகரத்தவர், இனத்தவர் என்று [[கலிங்கத்துப் பரணி]] பாடல்கள் கூறுவனவற்றின் அகரவரிசைகூறுகின்றன.<ref>
<poem>தென்னவர் வில்லவர் கூபகர் சாவகர் சேதிபர் யாதவரே
கன்னடர் பல்லவர் கைதவர் காடவர் காரிபர் கோசலரே. 329
 
கங்கர் கராளர் கவிந்தர் துமிந்தர் கடம்பர் துளும்பர்களே
வங்க ரிலாடர் மராடர் விராடர் மயிந்தர் சயிந்தர்களே. 330
 
சிங்களர் வங்களர் சேகுணர் சேவணர் செய்யவ ரையணரே
கொங்கணர் கொங்கர் குலிங்கர் சவுந்தியர் குச்சரர் கச்சியரே. 331
 
வத்தவர் மத்திரர் மாளுவர் மாகதர் மச்சர்மி லேச்சர்களே
குத்தர் குணத்தர் வடக்கர் துருக்கர் குருக்கர் வியத்தர்களே. 332</poem> </ref>
அவற்றின் அகரவரிசை
* இலாடர்
* ஐயணர்
"https://ta.wikipedia.org/wiki/குறுநில_மன்னர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது