பேர்வேக்சு கவுண்டி, வர்சீனியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 71:
 
2008ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் சனநாயக கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா 60%இக்கும் மேற்பட்ட வாக்குகளையும் அதே போன்று அமெரிக்க செனட்டர் தேர்தலில் சனநாயக கட்சி வேட்பாளர் மார்க் வார்னர் 60%இக்கும் மேற்பட்ட வாக்குகளையும் பெற்றனர். மேலும் அமெரிக்க பதினொன்றாம் எண் கீழவை தொகுதியை பதினான்கு ஆண்டுகள் தொடர்ச்சியாக வென்ற குடியரசு கட்சி வேட்பாளர் தாமசு தேவீசிடமிருந்து சனநாயக கட்சி வேட்பாளர் கைப்பற்றினார்.
 
மேற்பார்வையாளராக இருந்த கெரி கோனெலி 11-ஆம் எண் கீழவை தொகுதியில் வெற்றி பெற்றதால் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற பிராட்ராக் மேற்பார்வையாளருக்கான சிறப்பு தேர்தலில் செரோன் புலோவா வென்றார். 1995ஆம் ஆண்டு முதல் அங்கு சனநாயக கட்சி வேட்பாளரே வென்று வருகிறார். கென் குச்சிநெல்லி செனட்டராக இருந்த 37ஆம் எண் வர்சீனியா மேலவை தொகுதிக்கு 2010ஆம் ஆண்டு நடைபெற்ற சிறப்பு செனட் தேர்தலில் தேவீது மார்சுடென் வென்றார்.<ref>{{cite news| url=http://voices.washingtonpost.com/local-breaking-news/virginia/democrats-claim-gop-fairfax-se.html?wprss=local-breaking-news&hpid=topbar_hottips | title=Democrats claim GOP Fairfax seat in Virginia Senate | work=The Washington Post}}</ref> அந்த தேர்தலுக்கு பின் வர்சீனியா மேலவையை பேர்வேக்சு கவுண்டி சார்பாக அடையாளப்படுத்தியவர்கள் அனைவரும் சனநாயக கட்சினர். <ref name="dem wins">{{cite news|url=https://www.washingtonpost.com/wp-dyn/content/article/2010/01/12/AR2010011203717.html|title=Democrat wins Va. Senate race|last=Kravitz|first=Denny|date=January 13, 2010|newspaper=The Washington Post|accessdate=April 25, 2010}}</ref>
 
2010ஆம் ஆண்டு அமெரிக்க கீழவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதினொன்றாம் எண் தொகுதியை கெரி கோனோலி 981 வாக்குகள் (0.4%) வேறுபாட்டிலேயே தக்க வைக்க முடிந்தது. சிம் மோரானும் பிராங் வூல்ப்புமும் தோராயமாக 30% வாக்கு வேறுபாட்டில் வென்றார்கள்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பேர்வேக்சு_கவுண்டி,_வர்சீனியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது