காஞ்சி மணிமொழியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 40:
1938 ஆம் ஆண்டுல் தமிழகத்தில் இந்தி கட்டாய பாட மொழியாக ஆக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து தமிழகம் எங்கும் போராட்டம் நடந்திற்று. மணிமொழியார் சென்னையில் நடைபெற்ற முதல் இந்தி எதிர்ப்பு ஊர்வலம் நடத்தினார். சென்னையை சுற்றிலும் நூற்றுக்கணக்கான இந்தி எதிர்ப்பு கூட்டங்களை நடத்தி அதில் விரிவுரை ஆற்றி இந்த இயக்கம் வளரச் செய்ததார். அரசாங்க அடக்குமுறை காரணமாக, இந்தி எதிர்ப்புப் போர் பற்றிய அறிக்கைகளையும் நூல்களையும் அச்சிட பல அச்சக உரிமையாளர்கள் அஞ்சிய போது, மணிமொழியார் அவர்களே தம் அச்சகத்தில் அவற்றை அச்சிட்டு தந்தார். சுவாமி அருணகிரிநாதர் அவர்களால் இயற்றப்பட்ட "தமிழ் தாய் புலம்பல்" மற்றும் நாவலர் சோமசுந்தர பாரதியார் எழுதிய " An Open Letter to C. Rajagopalachari" (ஆச்சரியாருக்கு ஓர் திறந்த மடல் ) என்ற ஒரு ஆங்கில நூலை தன் சொந்த செலவில் 10000 படிகளை அச்சிட்டு விரைவாக வெளியூர்கட்கு அனுப்பிவைத்தார் மணிமொழியார். <ref> காஞ்சி மணிமொழியார் 71வது ஆண்டு பிறந்தநாள் மலர் </ref>
3-6-38 சென்னை கோடம்பாக்கத்தில் இந்தி ஒழிப்பு மாநாடு மறைமலை அடிகளார் தலைமையில் நடைபெற்றது. அன்று முதலமைச்சர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருந்த பல்லடம் பொன்னுசாமி சிறைபிக்கப்பட்டார். இதை அறிந்ததும் மாநாடு ஊர்வலமாகமாறி "தமிழ் வாழ்க , இந்தி ஒழிக" என்னும் பேரொளியுடன் முதலமைச்சர் வீட்டை அடைந்தது. மூன்று மணிநேரம் செ. தெ. நாயகம், காஞ்சி மணிமொழியார், சாமி சண்முகானந்தம் மூவரும் பேசினர். <ref> "தமிழன் தொடுத்த போர்", - 1938, 1939 ஆகிய ஆண்டுகளில் தமிழ் மக்கள் திரண்டெழுந்து கட்டாய இந்தி திணிப்புக்கு எதிராக நடத்திய அறப் போராட்டத்தின் முழு வரலாறுதான் இந்த நூல். Page 58. </ref> 22-8-1948 மற்றும் 7-9-48ல் கழக தலைவர்களுடன் மணிமொழியாரும் கைது செய்யப்பட்டு ஒரு வாரம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தார்.
 
==அரசியல்வாதி==
1917ல் சர். பி. தியாகராயருக்கு காஞ்சி நகரில் அளிக்கப்பட்ட வரவேற்பால் கவரப்பட்டு, தியாகராயரின் கொள்கைகளை நன்கு அறிந்து, அதுமுதல் அக்கொள்கைகளை பரப்பும் பெரும்பணியில் மும்முரமாக ஈடுபட்டார். தன்னுடைய 17ம் வயதில் (1917ல் ) சர். பி. தியாகராயர் வாசக சாலை ஒன்றையும், பார்ப்பனரல்லாத வாலிபர் சங்கம் ஒன்றையும் தொடங்கி, 1930 வரை செயலாளராக இருந்து நடத்திவந்தார். <ref> காஞ்சி மணிமொழியார் 60வது ஆண்டு பிறந்தநாள், மணிவிழா மலர் </ref>. முதலில் நீதி கட்சிக்கும், பின்னர் தந்தை பெரியார் தலைமையிலான திராவிட கட்சிக்கு தொண்டு செய்தார்.
 
 
 
==சீர்திருத்தவாதி==
"https://ta.wikipedia.org/wiki/காஞ்சி_மணிமொழியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது