ஏவூர்தி வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன
Replacing Soyuz_rocket_ASTP.jpg with File:Soyuz_18_booster.jpg (by CommonsDelinker because: File renamed: Criterion 3 (obvious error) · This photo was taken during a visit by an official NASA
வரிசை 1:
[[Image:Soyuz rocket18 ASTPbooster.jpg|thumb|upright|ஏவூர்தி]]
'''ஏவூர்தியின் வரலாறு''' (History of rockets)என்பது 13 ஆம் நூற்றாண்டில் சீனாவிலிருந்து தொடங்குகிறது.பின்னர் ஏவூர்தித் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து, மங்கோலியா, இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இடங்களில் பரவியது. இன்றைய தகவல்தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சமாக விளங்கும் செயற்கைகோளை சுமந்து சென்று விண்வெளியில் நிலைநிறுத்துவதில் ஏவூர்திகளின் பங்கு அளப்பரியது. அந்த வகையில் விண்வெளி ஆய்வில் மனித சமுதாயம் புதிய நிலையை அடைய ஏவூர்தி தொழில்நுட்பக் கண்டுபிடிப்புதான் அடிப்படை காரணமாக உள்ளது. ஏவூர்தித் தொழில்நுட்பத்தில் கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட தொடர்ச்சியான ஆய்வுகளின் முடிவில் கி.பி.1942 (1942 AD) ஆம் ஆண்டு தான் ஏவூர்தி தனது மேம்பட்ட முதல் வடிவத்தை எட்டியது. விண்வெளி பயணம் பற்றிய சிந்தனையும் ராக்கெட் உருவாக்கம் பற்றிய ஆய்வும் கி.மு நான்காம் நூற்றாண்டிலிருந்தே (400 BC) துவங்கியதாகக் கூறப்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/ஏவூர்தி_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது