கத்தோலிக்க திருச்சபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{கிறித்தவம்|state=collapsed}}
'''கத்தோலிக்ககத்தோலிக்கத் திருச்சபை''' அல்லது '''உரோமன் கத்தோலிக்ககத்தோலிக்கத் திருச்சபை''' (''Roman Catholic Church'') மிகப்பெரிய [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]] மதப்பிரிவாகும். டிசம்பர் 31, [[2008]] ஆம் ஆண்டு கணக்கின் படி 1,166,000,000 (ஒரு பில்லியன், 166 மில்லியன்) இறைமக்களை கொண்டதாக இப்பிரிவு இருக்கிறது. இவ்வடிப்படையில் கத்தோலிக்கமே உலகில் மிகப்பெரிய [[சமயம்|சமயப்பிரிவாகும்]]. ஏனைய கிறிஸ்தவ மத பிரிவுகளைப்போலவே கத்தோலிக்கரும் [[இயேசு]]வை தங்களது கடவுளாகவும், [[திரித்துவம்|தமத்திரித்துவத்தின்]] இரண்டாம் ஆளாகவும் ஏற்றுக்கொள்கின்றார்கள். [[திருத்தந்தை]] கத்தோலிக்கரின் உலகத்தலைவராவார்.
 
கத்தோலிக்ககத்தோலிக்கத் திருச்சபையின் சுயவரைவிலக்கணத்தின் படி கத்தோலிக்க திருச்சபை எனப்படுவது, இயேசுவின் தலைமைச்சீடரான [[பேதுரு (திருத்தூதர்)|பேதுருவின்]] வழிவருபவரின் தலைமையின் கீழ் ஏனைய ஆயர்களாலும் குருக்களாலும் வழிநடத்தப்படும் சமயமாகும். இங்கு இராயப்பரின் வழிவருபவராக [[திருத்தந்தை]] ஏற்றுக் கொள்ளப்படுகிறார். தற்போது [[திருத்தந்தை பிரான்சிஸ்|பிரான்சிஸ்]] திருத்தந்தையாக கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்துகிறார். இவர் 266 ஆவது திருத்தந்தையாவார்.
 
இத்திருச்சபை ஒரே, புனித, கத்தோலிக்க, திருத்தூதர் வழிவருகின்ற (அப்போஸ்தலிக்க) சபையாக உள்ளது என்பது (திருச்சபையின் நான்கு அடையாளங்கள்) கத்தோலிக்க திருச்சபையின் நிலைப்பாடு ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/கத்தோலிக்க_திருச்சபை" இலிருந்து மீள்விக்கப்பட்டது