சிந்துநதிப் பூ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 18:
}}
 
'''சிந்துநதிப் பூ''' என்பது இயக்குனர் செந்தமிழன் இயக்கிய [[தமிழ்த் திரைப்படம்]]. இதில் ரஞ்சித், ராஜகுமாரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சௌந்தர்யன் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 14-சனவரி- 14, 1994. இந்த திரைப்படத்தின் பாடல்கள் மிகப் பிரபலமானவைவையாகும். இவை கிராமப்புற பேருந்துகளிலும், வானொலிகளிலும் அடிக்கடி ஒலிக்கக்கூடியவை ஆகும்.
 
== கதைச்சுருக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/சிந்துநதிப்_பூ" இலிருந்து மீள்விக்கப்பட்டது