காசாம்பு பூமாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox Indian politician | name = காசாம்பு ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(வேறுபாடு ஏதுமில்லை)

12:21, 7 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம்

காசாம்பு பூமாலை ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் ஆவார்[1]. இவர் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளராக, 2001 தேர்தலில் சங்கராபுரம் தொகுதியில் இருந்து , தமிழ்நாட்டின் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

காசாம்பு பூமாலை
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2001–2006
தொகுதிசங்கராபுரம் தொகுதியில்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசங்கராபுரம், கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சிபாட்டாளி மக்கள் கட்சியின்
வாழிடம்(s)சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு, இந்தியா
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள்

  1. "மாவட்டத்தில் 4 இடங்களில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்". தினத்தந்தி நாளிதழ்.
  2. "79 - சங்கராபுரம்". தி ஹிந்து தமிழ்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காசாம்பு_பூமாலை&oldid=3044269" இலிருந்து மீள்விக்கப்பட்டது