தெலுங்குத் திரைப்படத்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் தெலுங்கு திரைப்படத்துறை என்பதை தெலுங்குத் திரைப்படத்துறை என்பதற்கு நகர்த்தினார்
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{Infobox cinema market
'''தெலுங்கு திரைப்படத்துறை''' அல்லது '''டோலிவுட்''' என்பது [[இந்தியா|இந்திய]] நாட்டு மாநிலங்களான [[ஆந்திரப் பிரதேசம்]] மற்றும் [[தெலங்காணா]] மாநிலங்களில் பரவலாக பேசப்படும் [[தெலுங்கு மொழி]]த் திரைப்படத்துறை ஆகும். இது தெலங்காணா தலைநகராகிய [[ஐதராபாத் (இந்தியா)|ஐதராபாத்தை]] மையமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இது இந்தியத் திரைப்படத்துறையில் பெரிய மூன்று திரைத்துறையில் இதுவும் ஒன்றாகும். இந்த திரைத்துறை 2017 ஆம் ஆண்டில் 294 திரைப்படங்களைத் தயாரித்தது மற்றும் 2013 ஆம் ஆண்டில் இந்திய பாக்ஸ் ஆபிஸ் வருவாயில் 17% க்கும் பங்கை வகித்தது.
{{தெலுங்குத்| name = தெலுங்கு திரைப்படத்துறை}}
| image = prasads2.jpg
| image_size = 200px
| alt =
| caption = பிரசாத் மல்டிப்ளெக்ஸ், ஹைதராபாத், தெலங்காணா
| screens = [[ஆந்திரப் பிரதேசம்]] மற்றும் [[தெலங்காணா]]வில் 2809 திரைகள்<ref>{{Cite web |url=http://www.filmfed.org/singlescreen.html |title=Statewise Number of Single Screens |publisher=Film Federation of India |access-date=21 April 2014}}</ref>
| screens_per_capita =
| distributors = {{ubl|*உஷாகிரன் மூவிஸ்|*சுரேஷ் புரொடக்ஷன்ஸ்|*வைஜயந்தி மூவிஸ்|*அன்னபூர்ணா ஸ்டுடியோஸ்|*கீதா ஆர்ட்ஸ்|*ஆர்கா மீடியா வொர்க்ஸ்|*ஸ்ரீ வெங்கடேஸ்வர கிரியேஷன்ஸ்|*14 ரீல்ஸ் பிளஸ்|பிவிபி சினிமா|*பிரசாத் ஆர்ட் பிக்சர்ஸ்}}
 
| produced_year = 2017
முதல் பேசும்படமானது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இயக்குனர் [[எச்.எம் ரெட்டி]] இயக்கத்தில் [[காளிதாஸ் (1931 திரைப்படம்)|காளிதாஸ்]] என்ற திரைப்படம் இரு மொழிகளிலும் 31 அக்டோபர் 1931 அன்று வெளியிடப்பட்டது. முதல் முழு நீள தெலுங்கு மொழி திரைப்படமான ''பக்த பிரஹ்லதா'' என்ற திரைப்படம் பிப்ரவரி 6, 1932 அன்று வெளியிடப்பட்டது.
| produced_ref =
| produced_total = 294
| produced_fictional =
| produced_animated =
| produced_documentary =
| admissions_year =
| admissions_ref =
| admissions_total =
| admissions_per_capita =
| admissions_national =
| box_office_year = 2013
| box_office_ref = <ref>{{Cite web |url=http://www2.deloitte.com/content/dam/Deloitte/in/Documents/technology-media-telecommunications/in-tmt-economic-contribution-of-motion-picture-and-television-industry-noexp.pdf |title=The Digital March Media & Entertainment in South India |publisher=Deloitte |access-date=21 April 2014}}</ref>
| box_office_total = <!-- {{Format price| }} -->
| box_office_national = [[இந்தியா]]: {{INR|1350 [[கோடி]]|link=yes}}
}}
 
'''தெலுங்கு திரைப்படத்துறை''' அல்லது '''டோலிவுட்''' என்பது [[இந்தியா|இந்திய]] நாட்டு மாநிலங்களானநாட்டில் [[ஆந்திரப் பிரதேசம்]] மற்றும் [[தெலங்காணா]] மாநிலங்களில் பரவலாக பேசப்படும் [[தெலுங்கு மொழி]]த் திரைப்படத்துறை ஆகும். இது தெலங்காணாதெலங்காணாவை தலைநகராகிய [[ஐதராபாத் (இந்தியா)|ஐதராபாத்தை]] மையமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இது இந்தியத் திரைப்படத்துறையில் பெரிய மூன்று திரைத்துறையில் இதுவும் ஒன்றாகும். இந்த திரைத்துறை 2017 ஆம் ஆண்டில் 294 திரைப்படங்களைத் தயாரித்தது மற்றும் 2013 ஆம் ஆண்டில் இந்திய பாக்ஸ் ஆபிஸ் வருவாயில் 17% க்கும் பங்கை வகித்தது.
 
முதல் பேசும்படமானது [[தமிழ்]] மற்றும் [[தெலுங்கு மொழிகளில்மொழி]]களில் இயக்குனர் [[எச்.எம் ரெட்டி]] இயக்கத்தில் [[காளிதாஸ் (1931 திரைப்படம்)|காளிதாஸ்]] என்ற திரைப்படம் இரு மொழிகளிலும் 31 அக்டோபர் 1931 அன்று வெளியிடப்பட்டது. முதல் முழு நீள தெலுங்கு மொழி திரைப்படமான ''பக்த பிரஹ்லதா'' என்ற திரைப்படம் பிப்ரவரி 6, பிப்ரவரி 1932 அன்று வெளியிடப்பட்டது.<ref>{{cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/time-to-introspect/article4684928.ece|title=Time to introspect|author=m.l. narasimham|work=The Hindu}}</ref>
 
[[பாதாள பைரவி]] (1951),<ref>{{Cite web |url=http://www.dff.nic.in/iffi.asp |title=::Directorate Of Film Festivals |website=dff.nic.in}}</ref><ref name="4thawardPDF">{{Cite web |url=http://dff.nic.in/2011/4th_Nff.pdf |title=4th National Film Awards |publisher=[[Directorate of Film Festivals]] |access-date=2 September 2011}}</ref> மல்லிஸ்வரி (1951), [[தேவதாஸ் (1953 திரைப்படம்)|தேவதாஸ்]] (1953), [[மாயா பஜார் (1957 திரைப்படம்)|மாயா பஜார்]] (1957), நார்த்தனாசலா (1963), [[மரோசரித்ரா]] (1978), [[மாபூமி]] (1979), [[சங்கராபரணம் (திரைப்படம்)|சங்கராபரணம்]] (1980), [[சலங்கை ஒலி]] (1983), சிவா (1989) போன்ற [[தெலுங்கு மொழி]]த் திரைப்படங்கள் சிறந்த 100 இந்திய திரைப்படங்களில் [[சிஎன்என்-ஐபிஎன்]] இல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இது கட்டமைப்பிலும், திரைப்பட வினியோகத்திலும் இந்தியாவின் இரண்டாவது பெரிய திரைப்படத்துறையாக விளங்குகிறது. 2011ஆம் ஆண்டின் கணக்கின்படி ஆண்டிற்கு அதிக திரைப்படங்களை தயாரித்த திரைத்துறையாக இருந்தது.<ref>{{Cite journal|title= Annual report 2011|url=http://cbfcindia.gov.in/CbfcWeb/fckeditor/editor/images/Uploadedfiles/file/Publications/ANNUAL_2011.pdf|format= PDF|publisher= படச் சான்றிதழுக்கான மைய வாரியம், தகவல்தொடர்பு மற்றும் ஒலிபரப்புத் துறை, இந்திய அரசு.|postscript=}}</ref> மேலும், இது உலகிலேயே திரைப்படத் தயாரிப்பு வசதிகளைக் கொண்டுள்ள, பெரிய திரைப்படத் துறை என்பதால், [[கின்னஸ் உலக சாதனைகள்]] பட்டியலில் இடம் பெறுகிறது. இது [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவின்]] மோஷன் பிக்சர்ஸ் என்னும் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.<ref>{{Cite journal|title=Reliance Media works digital postproduction facilty, ஐதராபாத்|url=
http://www.reliancemediaworks.com/Press21.html?TB_iframe=true&height=500&width=545|accessdate= march, 2012,|publisher=Reliance Media|postscript=}}</ref><ref>{{Cite journal|title= UTV distribution market|url=
http://www.indiaglitz.com/channels/hindi/article/33369.html|accessdate= march, 2012,|publisher=India Glitz|postscript=}}</ref><ref>{{Cite journal|title=மோஷன் பிக்சர்ஸுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்|url=http://www.thehindu.com/arts/cinema/article3205612.ece|accessdate= march, 2012,|publisher= [[தி இந்து]] Cinema|postscript=}}</ref>
 
இது 1948இல் [[சென்னை]]யில் நிறுவப்பட்டது. பின்னாளில் ஐதராபாத்துக்கு மாற்றப்பட்டது. மொழிபெயர்க்கப்பட்ட [[இந்தி]], [[தமிழ்]], [[மலையாளம்|மலையாள]] மொழித் திரைப்படங்கள், தெலுங்குத் திரைப்படங்களை விடவும் அதிக வெற்றி பெறுவதால், [[ஆந்திரப் பிரதேச அரசு|ஆந்திர மாநில அரசு]] பிற மொழிப் படங்களுக்கு வரியை அதிகப்படுத்தியுள்ளது.<ref>{{cite web|author=July 12, 2011 DC Hyderabad |url=http://www.deccanchronicle.com/channels/cities/hyderabad/dubbed-movies-get-more-screens-242 |title=Dubbed movies get more screens |publisher=Deccan Chronicle |date=2011-07-12 |accessdate=2011-09-21}}</ref>
 
{{தெலுங்குத் திரைப்படத்துறை}}
இயக்குநர் [[இராஜமௌலி]] இயக்கிய [[பாகுபலி (திரைப்படம்)|பாகுபலி]] மற்றும் [[பாகுபலி 2]] போன்ற திரைப்படங்கள் [[இந்தியாவில் அதிகவசூல் செய்த திரைப்படங்களின் பட்டியல்| தெலுங்கு திரைப்படத்துறையில்]] அதிக பொருள் செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும்.<ref>{{Cite web |url=http://www.firstpost.com/entertainment/is-baahubali-2-a-hindu-film-bahubali-2-religion-rajamouli-3416228.html |title=Is Baahubali 2 a Hindu film? Dissecting religion, folklore, mythology in Rajamouli's epic saga}}</ref> இந்த திரைப்படம் [[தமிழ்]] மற்றும் [[தெலுங்கு மொழி]]களில் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
==மேற்கோள்கள்==
{{reflist|2}}
 
{{இந்தியத் திரைப்படத்துறை}}
 
[[பகுப்பு:இந்தியத்தெலுங்குத் திரைப்படத்துறை]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்படத்துறை|தெலுங்குத் திரைப்படத்துறை]]
[[பகுப்பு:ஆந்திரப் பிரதேசம்]]
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தெலுங்குத்_திரைப்படத்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது