பேர்வேக்சு கவுண்டி, வர்சீனியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 78:
2012ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் பராக் ஒபாமா 59.6% வாக்குகளையும் அமெரிக்க மேலவைக்கு போட்டியிட்ட முன்னால் ஆளுநர் டிம் கெய்ன் 61% வாக்குகளையும் பெற்றனர். கீழவைக்கு நடந்த தேர்தலில் கானலி, மோரான், குடியரசு கட்சியின் வூல்ப் ஆகியோர் தங்கள் தொகுதிகளை தக்கவைத்துக்கொண்டனர்.
 
2009ஆம் ஆண்டு குடியரசு கட்சியின் ஆளுநர் பாப் மெக்டான்னல் இக்கவுண்டியில் 51% வாக்குகளை பெற்ற போதும் குடியரசு கட்சியின் எழுச்சி நிலைக்க்வில்லை. நான்கு ஆண்டுகளுக்குப் பின் நடந்த அடுத்த ஆண்டு ஆளுநர் தேர்தலில் மக்களாட்சி கட்சியின் டெர்ரி மெக்காலிப் இக்குவுண்டியில்இக்கவுண்டியில் 58% வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார். டெர்ரி்யை எதிர்த்த குடியரசு கட்சி வேட்பாளர் இக்கவுண்டியின் ஆள் அப்போதைய மாநில தலைமை வழக்கறிஞர்வழக்கறிஞரும் முன்னாள் பேர்வேக்சு கவுண்டியின் செனட்டருமான கென் கூச்சிநால்லி. ஆளநருடன் மக்களாட்சி கட்சி சார்பாக போட்டியிட்ட துணைநிலை ஆளுநரும், தலைமை வழக்றிஞரும்வழக்கறிஞரும் இக்கவுண்டியில் வென்றனர்.
 
2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் [[டொனால்ட் ட்ரம்ப்|டொனால்டு டிரம்பு]] வெற்றிபெற்றாலும் இங்கு [[இலரி கிளின்டன்]] 64.4% வாக்குகளை பெற்றார்.
"https://ta.wikipedia.org/wiki/பேர்வேக்சு_கவுண்டி,_வர்சீனியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது