ஏறுவரிசை, இறங்குவரிசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி ஆரோகணமும் அவரோகணமும், ஏறுவரிசை, இறங்குவரிசை என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
'''ஆரோகணம்ஏறுவரிசை''' (ஆரோகணம்) என்பது சப்தஸ்வரங்கள் [[சுருதி]]யில் முறையே உயர்ந்து கொண்டு போகும் [[சுரம்|சுரங்]]களையுடைய ஒரு தொடராகும். இதனை ஆரோஹி, ஏற்றம், [[ஆரோசை]], ஏறுவரிசை, [[ஆர்முடுகல்]], ஏறுநிரை அல்லது ஏறுநிரல் என்றும் சொல்வதுண்டு.
 
உ+ம்: ஸ ரி க ம ப த நி ஸ்
 
'''அவரோகணம்இறங்குவரிசை''' (அவரோகணம்) என்பது சப்தஸ்வரங்கள் [[சுருதி]]யில் முறையே குறைந்து கொண்டு போகும் [[சுரம்|சுரங்]]களை உடைய ஒரு தொடராகும். இதனை இறக்கம், அவரோஹி, அமரோசை, [[அமர்முடுகல்]], இறங்குநிரை அல்லது இறங்குநிரல் என்றும் சொல்வதுண்டு.
 
உ+ம்: ஸ் நி த ப ம க ரி ஸ
"https://ta.wikipedia.org/wiki/ஏறுவரிசை,_இறங்குவரிசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது