"ஜேம்ஸ் ஜோய்ஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

14 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
சி
Removed category "எழுத்தாளர்கள்"; Quick-adding category "ஐரிய எழுத்தாளர்கள்" (using HotCat)
(புதிய பக்கம்: {{Infobox Writer <!-- for more information see Template:Infobox Writer/doc --> | name = ஜேம்ஸ் ஜோய்ஸ் | image = Revoluti...)
 
சி (Removed category "எழுத்தாளர்கள்"; Quick-adding category "ஐரிய எழுத்தாளர்கள்" (using HotCat))
வளர்ந்த நிலையில் தனது வாழ்வின் பெரும் பகுதியை [[அயர்லாந்து]]க்கு வெளியிலேயே கழித்த போதும், ஜோய்சின் உளவியல் மற்றும் கற்பனைக் கதைகள் அனைத்தும் அவரது சொந்த நகரான [[டப்ளின்|டப்ளினிலேயே]] வேர்விட்டிருந்தன. இவரது கதைகளின் களங்களையும், கருப்பொருள்களையும் டப்ளினே அவருக்கு வழங்கியது. சொந்த இடத்துக்கு அவர் கொடுத்த நுணுக்கமான கவனம், தானாகவே நாடுகடந்து வாழ்ந்தமை, [[ஐரோப்பா]] முழுவதிலும், சிறப்பாகப் [[பாரிஸ்|பாரிசில்]] அவருக்கு இருந்த செல்வாக்கு என்பன அவரை, ஒரு உலகம் தழுவியவராகவும், அதேநேரம் ஒரு குறிப்பிட்ட பகுதியின்மீது மட்டும் கவனத்தைச் செலுத்தியவராகவும் ஒரு முரண்பட்ட தோற்றத்தில் காட்டுகின்றன.
 
[[பகுப்பு:எழுத்தாளர்கள்]]
 
[[af:James Joyce]]
[[bat-smg:James Joyce]]
[[zh:詹姆斯·乔伊斯]]
 
[[பகுப்பு:ஐரிய எழுத்தாளர்கள்]]
7,178

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/304455" இருந்து மீள்விக்கப்பட்டது