7,178
தொகுப்புகள்
சி (Removed category "திரைப்பட இயக்குனர்கள்"; Quick-adding category "திரைப்பட இயக்குநர்கள்" (using HotCat)) |
|||
இங்மார் போர்ஜ்மன், சுவீடனில் உள்ள [[உப்சலா]]வில் பிறந்தார். தாயார் கரீன், தந்தையார் எரிக் பெர்க்மன். எரிக், லூதரன் மத குரு பின்னாளில் சுவீடன் அரசரின் மதகுருவாக இருந்தார். இங்மார், சமயத் தொடர்பான வடிவங்களுக்கும், கலந்துரையாடல்களுக்கும் நடுவில் வளர்ந்தார். தந்தையார் எரிக், ஒரு [[பழமைவாதி]]யாகவும், தீவிரமான [[வலதுசாரி]] [[அரசியல்]] கருத்துக்களைக் கொண்டவராகவும் இருந்ததுடன், ஒரு கடும்போக்குக் கொண்ட தந்தையாகவும் இருந்தார். படுக்கையிலேயே சிறுநீர் கழித்துவிடுதல் போன்றவற்றுக்காகத் தான் இருட்டறைகளில் பூட்டி வைக்கப்பட்டதாக இங்மார் கூறியுள்ளார்.
[[பகுப்பு:திரைப்பட இயக்குனர்கள்]]▼
[[பகுப்பு:நாடக இயக்குனர்கள்]]
[[af:Ingmar Bergman]]
|
தொகுப்புகள்