வேல்முருகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Infobox musical artist <!-- See Wikipedia:WikiProject_Musicians -->
| name = வேல்முருகன்
| image =
| caption =
| image_size =
|Birth of =
| birth_place =
05/03/1980
[முத்தணை விருதாச்சலம், தமிழ்நாடு, இந்தியா
| background = தனிப் பாடகர்
| instrument = அனைத்து கருவிகளும்
| genre = [[பின்னணிப் பாடகர்]] நடிகர் பாடலாசிரியர்
| occupation = பாடகர் நடிகர் பாடலாசிரியர்
| years_active = 2007 தற்போதுவரை
}}
'''வேல்முருகன்''' (''Velmurugan'') என்பவர் ஒரு [[தென்னிந்தியா|தென்னிந்திய]] தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகர் ஆவார். இவர் ''[[சுப்ரமணியபுரம் (திரைப்படம்)|சுப்ரமணியபுரம்]]'' படத்தில் மதுர குலுங்க, ''[[நாடோடிகள் (திரைப்படம்)|நாடோடிகள்]]'' படத்தில் ஆடுங்கடா, ''[[ஆடுகளம் (திரைப்படம்)|ஆடுகளம்]] படத்தில் ஒத்த சொல்லால போன்ற நாட்டுப்புற பாடல்களைப் பாடி புகழ் பெற்றார்''. <ref>{{Cite web|url=http://articles.timesofindia.indiatimes.com/2011-03-24/news-and-interviews/29181392_1_subramaniapuram-and-aadungada-songs-mkt|title=Velmurugan: From MKT to James!|last=Srinivasa Ramanujam|date=24 March 2011|website=The Times of India|access-date=4 June 2012}}</ref> [[ஜேம்ஸ் வசந்தன்|ஜேம்ஸ் வசந்தனால்]] பாட அழைக்கப்பட்டது இவரது வாழ்க்கையின் ஒரு திருப்புமுனை என இவர் கருதுகிறார். <ref>{{Cite web|url=http://articles.timesofindia.indiatimes.com/2009-09-11/news-interviews/28071198_1_folk-songs-singer-music-composer|title=Velmurugan finds his true calling|last=Srinivasa Ramanujam|date=11 September 2009|website=The Times of India|access-date=22 October 2012}}</ref> <ref name="kala">{{Cite web|url=http://behindwoods.com/tamil-movie-news-1/feb-12-02/velmurugan-girl-baby-14-02-12.html|title=It's a girl for this singer|date=14 February 2012|publisher=Behindwoods|access-date=22 October 2012}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/வேல்முருகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது