உரோசர் பென்ரோசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 60:
'''சர் உரோசர் பென்ரோசு''' (''Sir Roger Penrose'', பிறப்பு; 8 ஆகத்து 1931)ஓர் ஆங்கிலேய கணிதவியலாளரும் கணித இயற்பியலாளரும் அறிவியல் மெய்யியலாளரும் ஆவார். இவர் [[ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்|ஆக்சுபோர்டு பல்கலைக்கழக கணிதவியல் நிறுவனத்தின்]] இரவுசுபால் கணிதவியல் பேராசிரியராவார். இவர் வாதாம் கல்லூரியின் தகைமை ஆய்வுறுப்பினரும் ஆவார்.
 
இவர் கணித இயற்பியல் பங்களிப்புகளுக்காக, குறிப்பாக பொதுச் சார்பியல், புறநிலை அண்டவியல் சார்ந்த ஆய்வுகளுக்காகப் பெயர்பெற்றவர். இவர் பல பரிசுகளும் விருதுகளும் பெற்றுள்ளார். இவரும் சுட்டீபன் ஆக்கிங்கும் 1988 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான வுல்ஃப் பரிசைப் பென்ரோசு-ஆக்கிங் ஒழுங்கின்மை தேற்றங்களுக்காகப் பெற்றனர்.<ref>{{Cite book|first=R|last=Penrose|title=The Road to Reality: A Complete guide to the Laws of the Universe|publisher=Vintage Books|date=2005|isbn=0-09-944068-7|postscript=<!--None-->}}</ref> [[ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்|ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின்]] பொதுவான [[சார்பியல்பொதுச் சார்புக் கோட்பாடு|சார்பியல்பொதுச் சார்புக் கோட்பாட்டினை]] அடிப்படையாகக் கொண்டு கருந்துளைகள் உருவாதல் சாத்தியம் என்பதை பென்ரோஸ் கணிதத்தைக் கொண்டு நிரூபித்தார். இந்தக் கண்டுபிடிப்பிற்காக [[இரைனாடு கென்செல்]] மற்றும் [[ஆந்திரியா கியேசு]] ஆகியோருடன் இணைந்து 2020 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.<ref>{{Cite web |url=https://www.hindustantimes.com/world-news/nobelprize-in-physics-jointly-awarded-to-roger-penrose-reinhard-genzel-and-andrea-ghez/story-DISzON6n7s9wko3eEsiV1H.html |title=2020 Nobel Prize for Physics awarded to Roger Penrose, Reinhard Genzel and Andrea Ghez |date=2020-10-06 |website=Hindustan Times |language=en |access-date=2020-10-07}}</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/உரோசர்_பென்ரோசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது