விளாதிமிர் நபோக்கோவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: {{Infobox Writer <!-- for more information see Template:Infobox Writer/doc --> | name = Vladimir Nabokov | image = Nabokov book cover.jpg | im...
(வேறுபாடு ஏதுமில்லை)

18:32, 31 அக்டோபர் 2008 இல் நிலவும் திருத்தம்

விளாடிமிர் விளாடிமிரோவிச் நபோக்கோவ் (22 ஏப்ரல் [ப.முறை. 10 ஏப்ரல்] 1899 – 2 ஜூலை 1977), ஒரு பன்மொழித் திறமை கொண்ட ரஷ்ய-அமெரிக்கப் புதின எழுத்தாளரும், சிறுகதை எழுத்தாளரும் ஆவார். தனது முதல் ஒன்பது புதினங்களையும் ரஷ்ய மொழியிலேயே எழுதிய நபோக்கோவ் பின்னர் ஆங்கிலத்தில் எழுதி உலகப் புகழ் பெற்றார். இவர் பூச்சியியலிலும் பங்களிப்புச் செய்துள்ளதுடன், சதுரங்கப் பிரச்சினைகளிலும் ஆர்வம் காட்டினார்.

Vladimir Nabokov
பிறப்புVladimir Vladimirovich Nabokov
22 April [யூ.நா. 10 April] 1899
Saint Petersburg, Russian Empire
இறப்பு2 சூலை 1977(1977-07-02) (அகவை 78)
Montreux, Switzerland
தொழில்novelist, lepidopterist, professor
இலக்கிய இயக்கம்Modernism, Postmodernism
குறிப்பிடத்தக்க படைப்புகள்The Real Life of Sebastian Knight (1941)
Lolita (1955)
Pale Fire (1962)
துணைவர்Véra Nabokov
பிள்ளைகள்Dmitri Nabokov

நபோக்கோவின் லொலித்தா (1955) என்னும் புதினமே இவரது மிக முக்கியமான புதினமாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது. அத்துடன் பரவலாக அறியப்பட்ட இவரது புதினமும் இதுவே.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விளாதிமிர்_நபோக்கோவ்&oldid=304466" இலிருந்து மீள்விக்கப்பட்டது