இராம் விலாசு பாசுவான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மேம்படுத்துதல்
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 5:
| birth_date = {{Birth date and age|1946|7|5|df=y}}
| birth_place = கஃகாரியா, [[பீகார்]]
| death_date ={{death date and age|2020|10|8|1946|7|5|df=y}}
| death_place =
|office=[[மக்களவை (இந்தியா)|மக்களவை]] உறுப்பினர்
வரிசை 52:
}}
 
'''இராம் விலாசு பாசுவான்''' (''Ram Vilas Paswan'',) (5 சூலை 1946 - 8 அக்டோபர் 2010) [[பீகார்|பீகாரை]]ச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் [[லோக சனசக்தி கட்சி]]யின் தலைவரும், தற்போதைய [[நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் (இந்தியா)|உணவு மற்றும் நுகர்பொருள் அமைச்சரும்]] ஆவார். எட்டு முறை [[மக்களவை (இந்தியா)]] உறுப்பினராகவும் முன்னாள் [[மாநிலங்களவை]] [[நாடாளுமன்ற உறுப்பினர்|உறுப்பினராகவும்]] இருந்துள்ளார். [[சம்யுக்த சோசலிசக் கட்சி]]யில் தமது அரசியல் வாழ்வைத் தொடங்கினார். 1969ஆம் ஆண்டு பீகார் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1974இல் லோகதளம் கட்சி உருவானபோது அதில் இணைந்தார். [[நெருக்கடி நிலை (இந்தியா)|நெருக்கடி நிலை ஆட்சியை]] எதிர்த்துக் கைதானார்.1977இல் [[ஹாஜீபூர் மக்களவைத் தொகுதி|ஹாஜீபூரிலிருந்து]] [[ஜனதா கட்சி]]யின் சார்பில் [[மக்களவை (இந்தியா)|மக்களவைக்கு]] தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தொகுதியிலிருந்து 1980, 1984, 1989, 1996 மற்றும் 1998 ஆண்டுகளில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
2000இல் [[லோக சனசக்தி கட்சி]]யை (LJP) நிறுவி அதன் தலைவராக விளங்கினார். [[ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (இந்தியா)|ஐக்கிய முற்போக்குக் கூட்டணி]] அரசில் கூட்டுச் சேர்ந்து வேதிப்பொருள் மற்றும் உரத்துறை அமைச்சராகவும் [[உருக்கு அமைச்சகம் (இந்தியா)|உருக்கு அமைச்சராகவும்]] பணி புரிந்தார். 2004இல் மக்களவைத் தேர்தல்களில் வென்ற பாசுவான் 2009இல் தோல்வியைத் தழுவினார். 2010 முதல் 2014 வரை மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்த பாசுவான் 2014ஆம் ஆண்டு தமது ஹாஜீபூர் தொகுதியிலிருந்து தேசிய சனநாயகக் கூட்டணி வேட்பாளராக [[பதினாறாவது மக்களவை]]க்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.<ref>{{cite web | title = LJP chief Ram Vilas Paswan, son Chirag Paswan win |publisher=Daily News & Analysis | url = http://www.dnaindia.com/india/report-ljp-chief-ram-vilas-paswan-son-chirag-paswan-win-1989065|date=16 May 2014| accessdate = 2014-05-18 }}</ref>
"https://ta.wikipedia.org/wiki/இராம்_விலாசு_பாசுவான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது