காஞ்சி மணிமொழியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 22:
 
==வாழ்க்கைக் குறிப்பு==
காஞ்சி மணிமொழியார் - தொண்டை நாட்டின் தலைநகராகிய காஞ்சிபுரத்தில் தமிழ் புலவரும் நூல் வணிகருமாகிய பெருநகர் செங்கல்வராய முதலியாரின் கடைசி மகனாக 9.05.1900 இல் பிறந்தவர் ஆவார்.<ref>{{cite web |title=காஞ்சி மணிமொழியார் அவர்களின் 120ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா 'மீண்டும் கவிக்கொண்டல்' சிறப்பிதழை தமிழர் தலைவர் வெளியிட்டார் |url=https://www.viduthalai.in/component/content/article/%20181111.html |website=www.viduthalai.in |accessdate=27 July 2020}}</ref>. காஞ்சிபுரம் பச்சையப்பன் பள்ளியில் பயின்றார். இவருடைய துணைவியார் அபிராமி அம்மையார். இவருடைய மூத்த மகன் பேராசிரியர் [[மா. இளஞ்செழியன்]], இளைய மகன் மா. நடராசன், கட்டிட ஒப்பந்தக்காரர் மற்றும் மகள் மா. தமிழ் செல்வி, உயர்நிலைப்பள்ளி ஆசிரியராக பணியாற்றியவர். ந. இளவரசு இவரின் பேரனாவார், மற்றும் ந. கலைச்செல்வி, ந. தேன்மொழி, ந. வசந்தி இவருடைய பேத்திகள். . இவர் [[செங்குந்தர்|செங்குந்தர் கைக்கோள முதலியார்]] சமூகத்தை சேர்ந்தவர்.<ref>[https://books.google.co.in/books?id=8gRuAAAAMAAJ&q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D,+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87&dq=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D,+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87&hl=en&sa=X&ved=0ahUKEwiC3biAtPTqAhW6zTgGHcCMAyQQ6AEIKTAA திராவிட இயக்கத் தூண்கள்]</ref> 1962 தேர்தலில் [[தியாகராய நகர் (சட்டமன்றத் தொகுதி)|தியாகராய நகர்]] சட்டமன்றத் தொகுதியில் [[திமுக]] சார்பில் போட்டியிட்டு தமிழகச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref> https://en.wikipedia.org/wiki/1962_Madras_Legislative_Assembly_election </ref> <ref> {{cite web | title=Government webpage giving details of 1962 Madras Assembly Election details |url= [https://eci.gov.in/files/file/4102-madras-1962/] }} </ref> <ref>http://www.annavinpadaippugal.info/sorpozhivugal/kaanchi_manimozhiyar.htm </ref>
 
==பதிப்பாளர்==
"https://ta.wikipedia.org/wiki/காஞ்சி_மணிமொழியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது