விளாதிமிர் நபோக்கோவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Werklorum (பேச்சு | பங்களிப்புகள்)
சி Removed category "எழுத்தாளர்கள்"; Quick-adding category "ரஷ்ய எழுத்தாளர்கள்" (using HotCat)
No edit summary
வரிசை 32:
நபோக்கோவின் ''லொலித்தா'' (1955) என்னும் புதினமே இவரது மிக முக்கியமான புதினமாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது. அத்துடன் பரவலாக அறியப்பட்ட இவரது புதினமும் இதுவே.
 
==வரலாறு==
===ரஷ்யாவில் இருந்த காலம்===
[[Image:Nabokov House.JPG|thumb|upright|நபோக்கோவ் தனது முதல் 18 ஆண்டுகள் வாழ்ந்த [[நபோக்கோவ் இல்லம்]] செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ளது.]]
நபோக்கோவ் 1899 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி இவரது பெற்றோரின் ஐந்து பிள்ளைகளுள் மூத்தவராகப் பிறந்தார். இவரது [[தந்தை]]யார் [[விளாடிமிர் டிமிட்ரியேவிச் நபோக்கோவ்]] இரு தாராண்மைவாதச் சட்ட அறிஞரும், அரசியல்வாதியும், பத்திரிகையாளரும் ஆவார். [[தாய்|தாயார்]] எலெனா இவானோவ்னா ரூக்காவிஷ்விகோவா. இவரது குடும்பம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்த செல்வந்தரான, பிரபுத்துவக் குடும்பங்களுள் ஒன்று. இவர் தனது சிறு பராயத்தையும் இளமைப் பருவத்தையும் நகருக்குத் தெற்கே [[சிவர்ஸ்காயா]] என்னும் இடத்திற்கு அருகில் இருந்த ''வியாரா'' என்னும் நாட்டுப்புற எஸ்டேட்டில் கழித்தார்.
 
"முழுமையானது" என அவராலேயே விவரிக்கப்பட்ட நபோவோவின் பிள்ளைப் பருவம், பல வழிகளில் குறிப்பிடத்தக்கது. இவரது குடும்பத்தில் [[ரஷ்ய மொழி]], [[ஆங்கிலம்]], [[பிரெஞ்சு மொழி]] ஆகியவற்றைப் பேசி வந்தனர். இதனால், நபோக்கோவ் சிறுவயது முதலே மும்மொழியாளராக இருந்தார். உண்மையில் நபோக்கோவ் ரஷ்ய மொழியை எழுத வாசிக்கத் தெரியு முன்னரே ஆங்கிலத்தை எழுத வாசிக்கக் கூடியவராக இருந்தார்.
 
[[பகுப்பு:ரஷ்ய எழுத்தாளர்கள்]]
 
[[ar:فلاديمير نابوكوف]]
வரி 89 ⟶ 97:
[[bat-smg:Vladimėrs Nabuokuovs]]
[[zh:弗拉基米爾·納博可夫]]
 
[[பகுப்பு:ரஷ்ய எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/விளாதிமிர்_நபோக்கோவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது