வாசிங்டன் டிசி மறைசுடுவீரர் தாக்குதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 11:
| map_alt = Locations of the fifteen sniper attacks in the D.C. area numbered chronologically
| map_caption = Locations of the fifteen sniper attacks in the D.C. area numbered chronologically.
| location = [[மேரிலாந்து]], [[வர்சீனியா]], [[வாசிங்டன், டி. சி.]] and [[அரிசோனா]]
| target = வாசிங்டன்-பால்டிமோர் பெருநகர வட்ட பொதுமக்கள்
| target = Civilians in the [[Baltimore-Washington Metropolitan Area]]
| coordinates =
| date = Februaryபிப்ரவரி 16, 2002 – Septemberசெப்டம்பர் 26, 2002 (preliminaryஆரம்ப shootingsகால சுடுதல்கள்)<br />Octoberஅக்டோபர் 2, 2002 – Octoberஅக்டோபர் 24, 2002 (sniperமறைசுடுவீரர் attacksதாக்குதல்)
| time =
| timezone = <!-- [[Eastern Time Zone]] -->
வரிசை 23:
| injuries = '''மொத்தம் 10 :'''
* மூன்று வட்டச்சாலை மறைசுடுவீரர் தாக்குதலில்
* ஆரம்பகால தாக்குதலில் ஏழு பேர்
* 7 in preliminary shootings
| victim =
| perps =
| perp =
| perpetrators= {{nowrap|[[Johnஆலன் Allenமுகமது, Muhammad]]லீ and [[Lee Boyd Malvo]]}}மால்வோ
| perpetrator =
| susperps =
வரிசை 42:
'''வாசிங்டன் டிசி மறைசுடுவீரர் தாக்குதல்''' அல்லது '''வட்டச்சாலை மறைசுடுவீரர் தாக்குதல்''' என்பது 2002 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் [[பால்டிமோர்]] - [[வாசிங்டன், டி. சி.]] பெரு நகர வட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு நிகழ்வாகும். இந்த துப்பாக்கி சூட்டில் பத்து பேர் இறந்தனர் மூவர் கடுமையாக காயமுற்றனர்.
 
நாற்பத்தோரு வயதான யான் ஆலன் முகமதுவும் பதினேழு வயதான லீ பாய்ட் மால்வோவும் தங்கள் 1990 செவரோலே கப்ரீசு மகிழுந்தில் பயணப்பட்டுக்கொண்டே இத்துப்பாக்கி சூட்டை நடத்தினார்கள். கொலை கொள்ளை ஆகிய குற்றச்செயல்களை பத்து மாநிலங்களில் 2002 பிப்ரவரி முதல் நடத்தியதில் ஏழு பேர் கொல்லப்பட்டார்கள் ஏழு பேர் காயமுற்றனர். அக்டோபரையும் சேர்த்தால் மொத்தம் பதினேழு கொலை.<ref>{{cite web|url=http://kxmb.com/getARticle.asp?ArticleId=13796|archiveurl=https://web.archive.org/web/20071013141050/http://kxmb.com/getARticle.asp?ArticleId=13796|archivedate=October 13, 2007|url-status=dead|title=Sniper reportedly details 4 new shootings|work=kxmb.com|agency=AP|date=June 16, 2006}}</ref>
 
2003இல் முகமதுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சிறுவர் குற்றவாளியான மால்வோவுக்கு பிணையில் வரமுடியாத ஆறு தொடர்ச்சியான ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 2009இல் முகமதுக்கு விச ஊசி மூலம் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
வரிசை 54:
அக்டோபர் மூன்றாம் தேதி காலை ஆசுபன் இல்லிலும் அதற்கு அண்மையிலும் நான்கு பேர் இரண்டு மணி நேரத்திற்குள் சுடப்பட்டு இறந்தனர். வாசிங்டன் டிசி வட்டாரத்தை சேர்ந்த டொக்கோமாவிலும் ஒருவர் அன்று மாலை சுடப்பட்டு இறந்தார்.
 
==மேற்கோள்கள்==
<references />
[[பகுப்பு:குற்றங்கள்]]
[[பகுப்பு:கொலைகள்]]