பி. லட்சுமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox Indian politician | name = பி. லட்சுமி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(வேறுபாடு ஏதுமில்லை)

01:53, 9 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம்

பி. லட்சுமி ( P. Lakshmi) ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.இவர் அனைத்திந்திய திராவிட முன்னேற்றக் கழகதை சேர்த்தவர். இவர் அதிமுக (ஜெ) அணி வேட்பாளராக, 1989 தேர்தலில் வால்பாறை தொகுதியில் இருந்து , தமிழ்நாட்டின் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

பி. லட்சுமி
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1989–1991
தொகுதிவால்பாறை தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புவால்பாறை, கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வாழிடம்(s)வால்பாறை, கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள்

  1. "124 - வால்பாறை (தனி)". தி ஹிந்து தமிழ்.
  2. "வால்பாறை (தனி)". தினமணி நாளிதழ்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._லட்சுமி&oldid=3044840" இலிருந்து மீள்விக்கப்பட்டது