"2008 அசாம் குண்டுவெடிப்புகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(புதிய பக்கம்: {{Infobox civilian attack | title = 2008 அசாம் தொடர் குண்டுவெடிப்புகள் | image = IndiaAssam.png|th...)
 
சி
| weapons = [[RDX]]
}}
{{இந்தியாவில் தீவிரவாதத்தீவிரவாத தாக்குதல்கள்}}
'''2008 அசாம் குண்டுவெடிப்புகள்''' என்பது [[2008]]இல் [[அக்டோபர் 30]]ஆம் தேதி [[இந்தியா]]வின் [[அசாம்]] மாநிலத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளை குறிக்கும். [[குவஹாத்தி]]யிலும் புறநகரங்களிலும் வெடித்த குண்டுகளால் குறைந்தது 77 மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் 470 மக்கள் படுகாயம் அடைந்தனர். மொத்தத்தில் 18 குண்டுகள் வெடித்தன. அசாம் வரலாற்றிலேயே நிகழ்ந்த தாக்குதல்களில் இதுவே மிகக் கடுமையானது. [[அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி]], [[ஹூஜி]], [[இந்திய முஜாஹிதீன்]] ஆகிய அமைப்புகளும் சந்தேகப்படுகின்றன. அக்டோபர் 2008இல் [[ஏழு சகோதரி மாநிலங்கள்|ஏழு சகோதரி மாநிலங்களில்]] நடந்த குண்டு தாக்குதல்களில் இது மூன்றாவது; இதற்கு முன்னர் [[2008 அகர்தலா குண்டுவெடிப்புகள்|அகர்தலா]] மற்றும் [[2008 இம்பால் குண்டுவெடிப்புகள்|இம்பால்]] நகரங்களிலும் குண்டு தாக்குதல்கள் ஏற்பட்டன.
 
7,178

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/304486" இருந்து மீள்விக்கப்பட்டது