கமலமுனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''கமலமுனி''' எனும் சித்தர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
(வேறுபாடு ஏதுமில்லை)

09:09, 9 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம்

கமலமுனி எனும் சித்தர், பதினெண் சித்தர்களுள் ஒருவராவார். இவர் இவர் குறவர் குடியில் வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தில்  பிறந்தார்.[1] சிலர் இவரை நான்முகனே கமல முனியாக அவதரித்தார் எனக்கூறுவர்[2]. இவர் போகரிடம் சீடனாய் சேர்ந்து யோகம் பயின்று, சித்தர் கூட்டத்துள் ஒருவராய்ப் புகழ்ப் பெற்றவர். இவர் திருமூலரின் சீடர்களில் முதன்மையானவர்.கமலமுனி முந்நூறு[3] என்னும் மருத்துவ நூல், ரேகை சாஸ்திரம் முதலிய நூல்களை  எழுதியுள்ளார். காப்பான கருவூரார் என்று தொடங்கும் காப்புப்பாடல் கமலமுனி அருளியது.[4]பாரத தேசத்தில் இருந்ததைக் காட்டிலும் சீனாவில் வெகுகாலம் இருந்ததாக போகர் கூறுகிறார். திருமூலர் இவரைக் காலங்கி , கஞ்ச மலையன் எனக் பல பெயர்களில் குறிப்பிடுகிறார்[5].

மேற்கோள்கள்

  1. ராகேஸ், தொகுப்பாசிரியர் (4 அகத்து 2018). ஜீவனில் சிவத்தை காணும் சித்தர்கள் - பதினெண் சித்தர்கள் தரிசனம் (பகுதி 2). தினமணி நாளிதழ். https://www.dinamani.com/religion/religion-news/2018/aug/04/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D---%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-2-2974328.html. ""கமலமுனி" தரிசனம். இவர் போகரிடம் சீடனாய் சேர்ந்து யோகம் பயின்று, சித்தர் கூட்டத்துள் ஒருவராய்ப் புகழ் பெற்றார். "கமலமுனி முந்நூறு என்னும் மருத்துவ நூல், ரேகை சாஸ்திரம் முதலிய நூல்களை இவர் செய்துள்ளதாகத் தெரிகின்றது. காப்பான கருவூரார் என்று தொடங்கும் காப்புப்பாடல் கமலமுனி அருளியது." 
  2. ஆனைவாரி ஆனந்தன், தொகுப்பாசிரியர் (Aug 2008). சித்த மருத்துவ வரலாறு. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். பக். 260. https://books.google.co.in/books?id=hxMgAQAAMAAJ&dq=%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A+%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D&focus=searchwithinvolume&q=++%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A++. "கமல முனி இவர் குறவர் குடியில் வைகாசி பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்நெடுங்காலம் சீனாவில் வாழ்ந்தவர். சிலர் இவரை நான்முகனே கமல முனியாக அவதரித்தார் எனக்கூறுவர்" 
  3. வி.சண்முகம் , டெப்டி கலெக்டர் ( ஒய்வு ), தொகுப்பாசிரியர் (Aug 1991). விஸ்வகர்மா வரலாறு. இந்திரா சண்முகம் பதிப்பகம். பக். 74. https://books.google.co.in/books?id=PBxHAQAAIAAJ&q=%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF&dq=%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF&hl=en&sa=X&ved=2ahUKEwiOh47nkafsAhXDbX0KHXlZCIQ4ChDoATAHegQIBBAC. 
  4. ராகேஸ், தொகுப்பாசிரியர் (4 அகத்து 2018). ஜீவனில் சிவத்தை காணும் சித்தர்கள் - பதினெண் சித்தர்கள் தரிசனம் (பகுதி 2). தினமணி நாளிதழ். https://www.dinamani.com/religion/religion-news/2018/aug/04/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D---%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-2-2974328.html. ""கமலமுனி" தரிசனம். இவர் போகரிடம் சீடனாய் சேர்ந்து யோகம் பயின்று, சித்தர் கூட்டத்துள் ஒருவராய்ப் புகழ் பெற்றார். "கமலமுனி முந்நூறு என்னும் மருத்துவ நூல், ரேகை சாஸ்திரம் முதலிய நூல்களை இவர் செய்துள்ளதாகத் தெரிகின்றது. காப்பான கருவூரார் என்று தொடங்கும் காப்புப்பாடல் கமலமுனி அருளியது." 
  5. சிவகளை சுப்பையா, தொகுப்பாசிரியர் (1967). கொங்கு நாட்டுக் கோயில்கள். தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச்சங்கம், சென்னை. பக். 262. https://books.google.co.in/books?id=gYEmAAAAMAAJ&q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+,+%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF&dq=%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+,+%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF&hl=en&sa=X&ved=2ahUKEwiTy6zug6fsAhWFzzgGHcYgCToQ6AEwAHoECAUQAg. "இவர் தம் குரு திருமூலர் இவரைக் காலங்கி , கமலமுனி , கஞ்ச மலையன் எனக் கூறுவர்" 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமலமுனி&oldid=3044936" இலிருந்து மீள்விக்கப்பட்டது