"மெசொப்பொத்தேமியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  6 மாதங்களுக்கு முன்
அடையாளம்: 2017 source edit
 
[[File:Elam Map-en.svg|300px|thumb|[[மெசொப்பொத்தேமியா]] நாகரீக கால [[அசிரியா]], [[பாபிலோன்]], [[சுமேரியா]] மற்றும் [[ஈலாம்]] பகுதிகள்]]
 
'''மெசொப்பொதாமியா''' (''Mesopotamia''), [[பண்டைய அண்மை கிழக்கு|பண்டைய அண்மை கிழக்கின்]] [[தென்மேற்கு ஆசியா]]வைச் சேர்ந்த ஒரு பிரதேசமாகும். இது [[டைகிரிசு ஆறு]] மற்றும் [[புறாத்து ஆறு|யூபிரட்டீஸ் ஆறு]] ஆகிய இரண்டு ஆறுகளுக்கு இடைப்பட்ட வளமான [[வண்டல்மண்வண்டல் மண்]] பகுதியாகும். இதன் வடக்குப் பகுதிகளை [[மேல் மெசொப்பொத்தேமியா]] என்றும், தெற்குப் பகுதிகளை [[கீழ் மெசொப்பொத்தேமியா]] என்றும் பிரிப்பர்.
 
இது இன்றைய [[ஈராக்]], [[சிரியா]] மற்றும் வடமேற்கு [[ஈரான்]], [[துருக்கி]]யின் தென்கிழக்குப் பகுதிகளை இது உள்ளடக்கியிருந்தது. இதன் மேற்கில் [[சிரிய பாலைவனம்|சிரியப் பாலைவனத்தாலும்]], தெற்கில் [[அரேபியன் பாலைவனம்|அராபியப் பாலைவனத்தாலும்]], தென்கிழக்கில் [[பாரசீக வளைகுடா|பாரசீக வளைகுடாவினாலும்]], கிழக்கில் [[சக்ரோசு மலைத்தொடர்|சக்ரோசு மலைத்தொடர்]]களாலும், வடக்கில் [[சிஞ்சார் மலைகள்|சிஞ்சார் மலைகளாலும்]] சூழப்பட்ட மேற்சொன்ன [[டைகிரிசு ஆறு]] மற்றும் [[புறாத்து ஆறு|யூபிரட்டீஸ் ஆறுகளின்]] சமவெளிகள் முழுவதையும், சுற்ற [[தாழ்நிலம்|தாழ்நிலப்]] பகுதிகள் அனைத்தையும் உள்ளடக்கியதாகும்.
9,564

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3044961" இருந்து மீள்விக்கப்பட்டது