இந்தியத் தொல்லியல் ஆய்வகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
வரிசை 4:
 
இவ்வமைப்பு இப்பணியை மேற்கொள்வதற்கு ஏற்றவகையில் இந்திய நாட்டை 24 வட்டங்களாக பிரித்துள்ளது. இதன் கீழ் நூற்றுக்கணக்கான பயிற்சி பெற்ற தொல்பொருள் ஆய்வாளர்களும், [[கட்டிடக்கலை]] வல்லுனர்களும், அறிவியலாளர்களும் மற்றும் இதன் கீழ் இயங்கி வருகின்ற [[அருங்காட்சியகம்|அருங்காட்சியகங்கள்]], வட்டங்கள், கற்கால ஆராய்ச்சித் துறை, கல்வெட்டாராய்ச்சித் துறை, விஞ்ஞானத்துறை மற்றும் கட்டிட ஆய்வுத்திட்டப்பணி, வழிபாட்டுத்தல ஆய்வுத்திட்டப்பணி ஆகியவற்றின் வழியாக பல ஆய்வுத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள்.
 
[[நொய்டா]]வில் உள்ள [[பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா தொல்லியல் நிறுவனம்]], இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கீழ் இயங்குகிறது.
 
== 24 வட்டங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இந்தியத்_தொல்லியல்_ஆய்வகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது