சுருள்பாசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

33 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
(Reference edited with ProveIt)
அடையாளம்: 2017 source edit
 
magnesium_mg =195| phosphorus_mg =118| potassium_mg =1363| sodium_mg =1048| zinc_mg =2| manganese_mg =1.9| selenium_μg =7.2| vitC_mg =10.1| thiamin_mg =2.38| riboflavin_mg =3.67| niacin_mg =12.82| pantothenic_mg =3.48| vitB6_mg=0.364| folate_ug =94| choline_mg =66| vitB12_ug =0| vitB12_ug =0| vitA_ug =29| betacarotene_ug =342| lutein_ug =0| vitE_mg =5| vitD_iu =0| vitK_ug =25.5| satfat =2.65 g| monofat =0.675 g| polyfat =2.08 g| tryptophan =0.929 g| threonine =2.97 g| isoleucine =3.209 g| leucine =4.947 g| lysine =3.025 g| methionine =1.149 g| cystine =0.662 g| phenylalanine =2.777 g| tyrosine =2.584 g| valine =3.512 g| arginine =4.147 g| histidine =1.085 g| alanine =4.515 g| aspartic acid =5.793 g| glutamic acid =8.386 g| glycine =3.099 g| proline =2.382 g| serine =2.998 g| right=1 | source_usda=1 }}
 
'''சுருள்பாசி'''<ref name="விகடன்">{{Cite news |trans_title=பணம் குவிக்கும் பண்ணைத்தொழில்கள் - 6 - தொட்டியில் வளரும் பணம்... ஸ்பைருலினா! |url=https://www.vikatan.com/oddities/miscellaneous/150440-profitable-farming-business-spirulina}}</ref> (Spirulina) அல்லது நீலப்பச்சைப்பாக்டீரியா என அழைக்கப்படும் [[நுண்ணுயிரி]] [[சயனோபாக்டீரியா]] (Cyanobacteria) [[மனிதர்|மனிதர்களாலும்]], [[விலங்குகள்|விலங்குகளாலும்]] உண்ணத்தக்கவையாகும். முதன்மையாக, இரண்டு சயனோபாக்டீரியா [[இனம் (உயிரியல்)|இனங்கள்]] (ஆர்த்ரோஸ்பைரா பிளாட்டென்சிஸ், ஆர்த்ரோஸ்பைரா மேக்சிமா) [[உணவுக் குறைநிரப்பி|உணவுக் குறைநிரப்பிகளாக]] உபயோகப்படுத்தப்படுகின்றன. [[உலகம்|உலகெங்கிலும்]] நீலப்பச்சைப்பாசி வளர்க்கப்படுகிறது. இவை, உணவுக் குறைநிரப்பிகளாகவும், முழு உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது. நீலப்பச்சைப்பாசி [[மாத்திரை (மருத்துவம்)|மாத்திரைகளாகவும்]], அவலாகவும், பொடியாகவும் கிடைகின்றது. இவை [[மீன் வளர்த்தல்|மீன்வளர்ப்பிலும்]], [[மீன் காட்சியகம்|மீன் காட்சியகங்கள்]], [[கோழி வளர்ப்பு|கோழிப்பண்ணைகளிலும்]] தீவனக் குறைநிரப்பியாகப் பயன்படுத்தப்படுகின்றது<ref name="vonshak">Vonshak, A. (ed.). ''Spirulina platensis (Arthrospira): Physiology, Cell-biology and Biotechnology.'' London: Taylor & Francis, 1997.</ref>.
 
இது ஒன்றுக்கும் மேற்பட்ட செல்களால் ஆன நுண்ணிய உடல் அமைப்பு கொண்ட அர்த்ரோஸ்பைரா (Arthrospira) என்ற [[நீலப்பச்சைப்பாசி]] வகையைச் சேர்ந்த [[பாசி]]யைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்தப் பாசி வகையை வெறும் கண்களால் பார்க்க இயலாது. இது ஓரளவு [[உப்பு]] மற்றும் [[காரம்|கார]]த் தன்மை உடைய [[நீர்|நீரில்]] வளரக்கூடியது. இதற்கு [[1927]]-ம் ஆண்டு ஒரு [[செருமனி|செருமனிய]] அறிவியலாளரால் ஸ்பைருலினா என்று பெயரிடப்பட்டது. ஆனால் இப்பெயருக்கும் [[ஸ்பைருலினா (பேரினம்)|ஸ்பைருலினா]] என்ற [[பேரினம் (உயிரியல்)|பேரினத்துக்கும்]] எவ்விதத் தொடர்பும் இல்லை. உலகம் முழுவதும் இதில் சுமார் 30,000 வகைகள் உள்ளன. இது பாசி வகையை சேர்ந்த புராதன உயிரினம். ஸ்பைருலினாவில் உள்ள [[ஊட்டச்சத்து]]க்கள் [[மனிதர்|மனித]] உடலில் உள்ள [[செல்|செல்களால்]] சுலபமாக உறிஞ்சப்படும் நிலையில் உள்ளது.
9,660

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3045183" இருந்து மீள்விக்கப்பட்டது