"கைலாசகிரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

117 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{Infobox park|name=கைலாசகிரி|operatorநிர்வகிப்போர்=[[Visakhapatnamவிசாகப்பட்டினம் Metropolitanபெருநகர Regionபிராந்திய Developmentமேம்பாட்டு Authority]]ஆணையம்|map_caption=|map_alt=|map_width=|map=|elevation={{convert|173|m}}<ref>{{cite web|title=Kailasagiri Walkway|url=https://www.google.co.in/maps/dir/17.7477226,83.3458585/17.7516874,83.3366034/@17.7475873,83.340133,15.92z/data=!4m9!4m8!1m5!3m4!1m2!1d83.3436128!2d17.7490196!3s0x3a395b53a340a2fb:0x62e62435ac421944!1m0!3e2?hl=en|publisher=Google Maps|accessdate=11 February 2018}}</ref>|visitation_num=3500-3600 daily<ref name="hans">{{cite web|title=Kailasagiri Hills reopens to visitors|url=http://www.thehansindia.com/posts/index/Andhra-Pradesh/2017-12-15/Kailasagiri-Hills-reopens-to-visitors/345529|publisher=The Hans India|accessdate=11 February 2018}}</ref>|created=<!--{{Start date|YYYY}}-->|photo=Kailasagiri.jpg|area=380 acres|coords={{coord|17.748992|N|83.342236|E|display=inline,title|name=Kailasagiri}}|location=[[விசாகப்பட்டினம்]], [[ஆந்திரப் பிரதேசம்]], [[இந்தியா]]|type=|photo_caption= கைலாசகிரியில் அமைந்துள்ள சிவ-பார்வதி சிலை|photo_alt=|photo_width=|website={{URL|http://vmrda.gov.in/kailashgiri.aspx}}}}'''கைலாசகிரி''' என்பது [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திராவின்]] [[விசாகப்பட்டினம்]] நகரில் மலைமீது அமைந்த பூங்காவாகும்.<ref name="vuda">{{Cite web|url=http://www.vuda.gov.in/kailasagiri.html|title=VUDA park|publisher=Vizag Urban Development Authority|archive-url=https://web.archive.org/web/20140531142758/http://www.vuda.gov.in/kailasagiri.html|archive-date=31 May 2014|access-date=31 May 2014}}</ref> இந்தப் பூங்காவை விசாகப்பட்டினம் பெருநகர பிராந்திய மேம்பாட்டு ஆணையம் (வி.எம்.ஆர்.டி.ஏ) உருவாக்கியது. இப்பூங்காவானது 380 ஏக்கர் பரப்பில் தாவரங்கள் மற்றும் வெப்பமண்டல மரங்களால் நிறைந்து காணப்படுகிறது. இந்த மலையானது 173 அடி உயரமாகவும், [[விசாகப்பட்டினம்]] நகரத்தைக் கவனிக்கச் சிறந்த இடமாகவும் உள்ளது.
 
[[ஆந்திரப் பிரதேச அரசு|ஆந்திர அரசு]] 2003 ஆம் ஆண்டில் கைலாசகிரியை "சிறந்த சுற்றுலா இடமாக" அறிவித்து பரிசு வழங்கியது. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக முப்பதாயிரம் இந்திய மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இந்தப் பூங்காவிற்கு வருகை தருகின்றனர். சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, வி.எம்.ஆர்.டி.ஏ நிறுவனம் இந்த மலையை நெகிழி இல்லாத மண்டலமாக அறிவித்துள்ளது.<ref name="vuda">{{Cite web|url=http://www.vuda.gov.in/kailasagiri.html|title=VUDA park|publisher=Vizag Urban Development Authority|archive-url=https://web.archive.org/web/20140531142758/http://www.vuda.gov.in/kailasagiri.html|archive-date=31 May 2014|access-date=31 May 2014}}</ref> ஆந்திராவில் முதன்முதலாக அமைக்கப்பட்ட கம்பிவட கார் மலையின் உச்சியினை இணைகிறது.<ref>{{Cite web|url=http://www.vuda.gov.in/rope_way.html|title=Rope Way|year=2010|publisher=Visakhapatnam Urban Development Authority|archive-url=https://web.archive.org/web/20140813030058/http://www.vuda.gov.in/rope_way.html|archive-date=13 August 2014|access-date=31 August 2014}}</ref> விசாகப்பட்டினம் ரயில் நிலையத்திலிருந்து கைலாசகிரி 10 கி.மீ தொலைவிலும், விசாகப்பட்டினம் துவாரகா பேருந்து நிலையத்திலிருந்து 8 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3045196" இருந்து மீள்விக்கப்பட்டது