"இராசீவ் நினைவு இல்லம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
{{coord|17.717231|N|83.328225|E|region:IN_type:landmark|display=title}}
{{Infobox Museum
| name = இராசிவ்இராசீவ் நினைவு இல்லம்
| image = Rajeev Smrithi Bhavan on Beach Road.jpg
| imagesize = 225
}}
 
'''இராசிவ்இராசீவ் நினைவு இல்லம்''' (Rajiv Smruthi Bhavan) என்பது [[விசாகப்பட்டினம்|விசாகப்பட்டினத்தின்]] பாண்டுரங்கபுரத்தில் கடற்கரை சாலையில் உள்ள நினைவு மற்றும் கலாச்சார மையமாகும். இது 2008ஆம் ஆண்டில் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திராவின் முதல்வரான]] [[எ. சா. ராஜசேகர்|எ.சா.ராஜசேகர ரெட்டியால்]] நிறுவப்பட்டது.
 
== இதனைப்பற்றி ==
இந்த நினைவு மற்றும் கலாச்சார மையம் [[இந்தியா|இந்தியாவின்]] முன்னாள் பிரதமர் [[ராஜீவ் காந்தி|இராசிவ்இராசீவ் காந்திக்கு]] அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் இராசிவ்இராசீவ் காந்தியின் நினைவாக நிரந்தர புகைப்பட கண்காட்சி<ref>{{Cite web|url=http://www.thehindu.com/news/cities/Visakhapatnam/multiactivity-centre-mooted-at-rajiv-smruthi-bhavan/article6626986.ece|title=Multi-activity centre mooted at Rajiv Smruthi Bhavan|last=Subrahmanyam|first=G. S.|date=23 November 2014|publisher=|via=www.thehindu.com}}</ref> அமைக்கப்பட்டுள்ளது. இங்கு [[கருநாடக இசை|கர்நாடக இசை]] மற்றும் பாரம்பரிய இசைக்கான மையமும் செயல்படுகிறது.<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/topic/Rajiv-Smruthi-Bhavan|title=Rajiv Smruthi Bhavan: Latest News, Videos and Photos - Times of India|website=The Times of India}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3045204" இருந்து மீள்விக்கப்பட்டது