டால்பின் மூக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 1:
 
{{Infobox mountain|name=டால்பின் மூக்கு|photo=RK Beach at Sunset time 02.JPG|photo_caption=ஆர் கே கடற்கரையிலிருந்து டால்பின் மூக்கு|elevation_m=358|elevation_ref=|prominence=|location=விசாகப்பட்டினம், ஆந்திரா, இந்தியா|coordinates=|age=|easiest_route=}}'''டால்பின் மூக்கு''' (Dolphin's Nose) என்பது [[விசாகப்பட்டினம்|விசாகப்பட்டினத்தில்]] யராட மற்றும் கங்காவாரம் துறைமுகத்திற்கு இடையில் காணப்படும் ஓர் மலையாகும். இந்த மலை [[டால்பின்]] மூக்கு போன்று [[டால்பின்]] காட்சியளிப்பதால் இதற்கு டால்பினின் மூக்கு எனப்பெயரிடப்பட்டது.<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/city/visakhapatnam/Dolphins-Nose-a-natural-wonder-of-Vizag/articleshow/51436299.cms|title=Dolphin's Nose a natural wonder of Vizag|last=Bayya|first=Venkatesh|date=17 March 2016|access-date=23 July 2018}}</ref>
 
== வரலாறு ==
சுதந்திரத்திற்கு முன்பு, பிரிட்டிஷ் இராணுவம் இதை ஒரு இராணுவ முகாமாகப் பயன்படுத்தியது. இதன் அருகிலுள்ள மலையில் இந்து கோயில், தேவாலயம் மற்றும் மசூதி உள்ளது. 1804 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு படைகள் இந்த மலையின் அருகே விசாகப்பட்டம்விசாகப்பட்டிணப் போரில் ஈடுபட்டன. <ref>{{Cite web|url=http://www.censusindia.gov.in/2011census/dchb/2813_PART_A_DCHB_VISAKHAPATNAM.pdf|title=History Dolphins nose|publisher=censusindia|access-date=12 March 2011}}</ref>
 
== கலங்கரை விளக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/டால்பின்_மூக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது