உலக உணவுத் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 23:
'''உலக உணவுத் திட்டம்''' (''World Food Programme''; WFP) என்பது [[ஐக்கிய நாடுகள் அவை]]யின் ஒரு பிரிவு ஆகும். இது [[பட்டினி]]யைப் போக்கவும், உணவுப் பாதுகாப்பை ஊக்குவிக்கவும் பாடுபடும் உலக அளவில் மிகப்பெரும் மனிதநேய அமைப்பாகும்.<ref>{{cite web |last= WFP |title= Mission Statement |url= http://www.wfp.org/about/mission-statement |publisher= WFP |accessdate= 2 November 2013 |archive-date= 17 December 2016 |archive-url= https://web.archive.org/web/20161217084837/http://www.wfp.org/about/mission-statement |url-status= live }}</ref> இவ்வமைப்பின் கூற்றுப்படி, இது ஒவ்வொரு ஆண்டும் 83 நாடுகளில் சராசரியாக 91.4 மில்லியன் மக்களுக்கு உணவு உதவியை வழங்குகிறது.<ref>[http://www1.wfp.org/overview Overview] {{Webarchive|url=https://web.archive.org/web/20181116231908/http://www1.wfp.org/overview |date=16 November 2018 }}. WFP.org. Retrieved 19 November 2018</ref> தமக்கும் தங்கள் குடும்பங்களுக்கும் போதுமான உணவை உற்பத்தி செய்யவோ அல்லது பெறவோ முடியாத மக்களுக்கு உதவ இவ்வமைப்பு [[உரோம்|உரோமில்]] உள்ள இதன் தலைமையகத்திலிருந்தும், உலகெங்கிலும் உள்ள 80 க்கும் மேற்பட்ட நாடுகளின் அலுவலகங்களிலிருந்தும் செயல்படுகிறது. இது ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுக் குழுவின் உறுப்பினர் மற்றும் அதன் செயற்குழுவின் ஒரு பகுதியாகும்.<ref>[http://www.undg.org/index.cfm?P=23 Executive Committee] {{webarchive|url=https://web.archive.org/web/20110511150052/http://www.undg.org/index.cfm?P=23 |date=11 May 2011 }}. Undg.org. Retrieved on 15 January 2012</ref>
 
பட்டினியை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளுக்காகவும், மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதிக்கான நிலைமைகளை மேம்படுத்துவதில் அதன் பங்களிப்புகளுக்காகவும், போர் மற்றும் ஆயுத மோதல்களில் பட்டினியைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் முயற்சிகளில் ஒரு உந்து சக்தியாக செயல்பட்டதற்காகவும் இந்த அமைப்புக்கு 2020 ஆம் ஆண்டிற்கான [[அமைதிக்கான நோபல் பரிசு]] வழங்கப்பட்டது.<ref>{{Cite web |url=https://timesofindia.indiatimes.com/world/rest-of-world/world-food-programme-awarded-2020-nobel-peace-prize/articleshow/78569910.cms |title=Nobel Peace Prize 2020: World Food Programme awarded 2020 Nobel Peace Prize for 'combating hunger' | World News - Times of India |last=Oct 9 |first=TIMESOFINDIA COM / Updated: |last2=2020 |website=The Times of India |language=en |access-date=2020-10-09 |last3=Ist |first3=15:51}}</ref><ref>[ https://www.bbc.com/tamil/global-54476479 நோபல் பரிசு 2020: அமைதிக்கான பரிசுக்கு உலக உணவு திட்ட அமைப்பு தேர்வு]</ref>
 
== வரலாறு ==
வரிசை 37:
* [[வேலைக்கான உணவு]]
* [[உலக உணவுத் திட்டத்தின் பயிற்சிக்கான உணவு|பயிற்சிக்கான உணவு]]
 
== வெளி இணைப்புக்கள் ==
* [http://www.wfp.org உலக உணவுதிட்டத்தின் உத்தியோகபூர்வத் தளம்] {{ஆ}}
* [http://www.bbc.co.uk/tamil/highlights/story/2004/12/041222_childmalnutrition.shtml போஷாக்கின்மைப் பிரச்சினை பற்றி உலக உணவுத்திட்ட அலுவலர் செல்வி சச்சிதானந்ததின் செவ்வி] [[பிபிசி]]யில் {{த}}
* [http://www.food-force.com/index.php/game/competition/2006-bowl உணவுப் படை: கல்விசார்ந்த ஓர் விளையாட்டு] {{ஆ}}
 
==மேற்கோள்கள்==
வரி 49 ⟶ 44:
{{Commons category|United Nations World Food Program|உலக உணவுத் திட்டம்}}
* [https://www.wfp.org/ அதிகாரபூர்வ இணையதளம்] உலக உணவுத் திட்டம் {{ஆ}}
* [http://www.bbc.co.uk/tamil/highlights/story/2004/12/041222_childmalnutrition.shtml போஷாக்கின்மைப் பிரச்சினை பற்றி உலக உணவுத்திட்ட அலுவலர் செல்வி சச்சிதானந்ததின் செவ்வி] [[பிபிசி]]யில் {{த}}
* [http://www.food-force.com/index.php/game/competition/2006-bowl உணவுப் படை: கல்விசார்ந்த ஓர் விளையாட்டு] {{ஆ}}
 
{{Nobel Peace Prize laureates|state=collapsed}}
{{2020 Nobel Prize winners}}
"https://ta.wikipedia.org/wiki/உலக_உணவுத்_திட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது