வாசிங்டன் டிசி மறைசுடுவீரர் தாக்குதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 72:
 
அக்டோபர் 19 இருவு வாசிங்டனிலிருந்து தெற்கே 90 மைல் தொலைவிலுள்ள ஆசுலாந்தில் பான்டர்ரோசா உணவகத்துக்கு அருகிலுள்ள வண்டி நிறுத்துமிடத்தில் 37 வயதான ஊப்பர் சுடப்பட்டார். அவர் மனைவி அருகில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்தார் அதில் ஒருவர் அவசர ஊர்தியை அழைத்ததால் காயங்களுடன் ஊப்பர் உயிர் தப்பினார். சுடப்பட்ட இடத்திற்கு அருகே 10 மில்லியன் தரும்படியும் இல்லையெனில் அவர் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்று எழுதிய 4 பக்க கடிதம் காவல்துறையால் கைப்பற்றப்பட்டது.
 
அக்டோபர் 21 அன்று எரிபொருள் நிரம்பும் இடத்திற்கு அருகே வெள்ளை வேனில் இருந்த இருவரை [[ரிச்மாண்டு]] காவல்துறை கைது செய்தது. பின்பு அவர்கள் சட்டப்படி வராத குடியேறிகள் எனவும் அவர்களுக்கும் துப்பாக்கி சூட்டுக்கும் தொடர்பில்லை என அறியப்பட்டது. பின்பு அவர்கள் நாடு கடத்தப்பட்டார்கள்.
 
அக்டோபர் 22 அன்று காலை மேரிலாந்திலுள்ள ஆசுபன் இல்லில் பேருத்து நிறுத்துமிடத்தில் நின்று கொண்டிருந்த பேருந்து ஓட்டுநர் கோன்ராட் சுடப்பட்டு பின் காயங்களால் உயிரிழந்தார். <ref name="DouglasBurgess2006"/>
மாங்குமேரி கவுண்டி காவல் தலைவர் (செரிப்) மூசு அவர்கள் மறைசுடுவீரர் எழுதிய "உன் குழந்தைகளுக்கு எப்போதும் எங்கேயும் ஆபத்து உண்டு" என்று எழுதிய கடிதத்தை வெளியிட்டார்.
 
அக்டோபர் 23 அன்று தடவியியல் நிபுணர்கள் கோன்ராட் மறைசுடு வீரரால் உயிரிழந்த பத்தாவது ஆள் என்பதை உறுதி செய்தனர். டக்கோமா பகுதியில் தேடிய போது துப்பாக்கி சூட்டு பயிற்சிக்கு பயன்படுத்தியதாக நம்பப்படும் மரக்கட்டையை கண்டெடுத்தனர்.
 
==மேற்கோள்கள்==