கிளிமானூர் அரண்மனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
 
வரிசை 9:
 
=== அரண்மனையும் திருவிதாங்கூர் அரச குடும்பமும் ===
கிளிமானூரின் நிலங்கள் முதலில் [[எட்டுவீட்டில் பிள்ளைபிள்ளைமார்|பிள்ளை]] என்கிற ஆளும் தலைவருக்கு சொந்தமாக இருந்தது. திருவிதாங்கூருக்குதிருவிதாங்கூர் மகாராஜா மார்த்தாண்ட வர்மனால் இந்த நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பல கிராமங்களை உள்ளடக்கிய தோட்டம் பின்னர் 1718 ஆம் ஆண்டில் [[மலபார் மாவட்டம்|மலபாரில்]] பரப்பநாட்டிலிருந்து தெற்கே வந்த மன்னரின் தந்தையின் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது. <ref>(See page 4 in Madras Presidency Records, 1915, Supt, Government Press, Madras.</ref>
 
1705 ஆம் ஆண்டில் ([[கொல்ல ஆண்டு]] 880) பரப்பநாடு அரச இல்லமான [[பேப்பூர்]] தத்தரி கோவிலக்கத்தைச்கோவிலகத்தைச் சேர்ந்த இத்தம்மர் ராஜாவின் மகனும் இரண்டு மகள்களும் [[வேணாடு|வேணாட்டின்]] அரச குடும்த்தில் தத்தெடுக்கப்பட்டனர். இத்தம்மர் ராஜாவின் சகோதரியும் அவரது மகன்களான இராம வர்மன், இராகவ வர்மன் ஆகியோரும் கிளிமானூரில் குடியேறி, இப்போது தத்தெடுக்கப்பட்ட சகோதரிகளை மணந்தனர். [[திருவிதாங்கூர்]] இராச்சியத்தின் நிறுவனர் [[மார்த்தாண்ட வர்மர்|மார்த்தாண்ட வர்மன்]], இராகவ வர்மாவின் மகனாவார். <ref>Sister's son. </ref>, இராகவ வர்மாவின் மருமகன் இரவி வர்மா கோயி தம்புரான், மார்தாண்ட வர்மனின் சகோதரியை மணந்தார். இவர்களது மகன் [[கார்த்திகைத் திருநாள் இராமவர்மன்|தர்ம ராஜா கார்த்திகைத் திருநாள் இராம வர்மன்]] என்று அறியப்பட்டார்.
 
1740 ஆம் ஆண்டில், தேசிங்கநாடு மன்னரை ஆதரிக்கும் இடச்சு நாட்டைச் சேர்ந்த தளபதி ''ஆக்கர்ட்'' தலைமையிலான ஒரு நட்புப் படை [[வேணாடு]] மீது தாக்குதல் நடத்தியபோது, கிளிமானூரைச் சேர்ந்த ஒரு இராணுவம் எதிர்த்தது. பின்னர் அவர்களைத் தோற்கடித்தது. ஒரு சிறிய வெற்றி என்றாலும், ஒரு இந்திய இராணுவம் ஒரு ஐரோப்பிய சக்தியை தோற்கடித்தது இதுவே முதல் முறையாகும். <ref>The forces were from Kochi, Thekkumkoor, Deshinganad (present kollam) and Purakkad who had enmity towards Marthanda Varma</ref> 1753 ஆம் ஆண்டில், இந்த சாதனையை அங்கீகரிக்கும் விதமாக, மார்த்தாண்ட வர்மன்வர்மர் கிளிமானூர் அரண்மனையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை <ref>Most of the area under the present Kilimanoor and ''Pazhayakunnummel'' [[Panchayat|panchayats]].</ref> வரிகளிலிருந்து விலக்கி, அவர்களுக்கு தன்னாட்சி அந்தஸ்தை வழங்கினார். <ref>Although under his kingdom</ref> தற்போதைய அரண்மனை வளாகம் இந்த காலத்தில் அய்யப்பன் கோயிலுடன் கட்டப்பட்டது. <ref>The original temple being at ''Nerumkaithakotta'', near Kozhikode</ref> இவர்கள் குடும்ப தெய்வம், சாஸ்தா அல்லது அய்யப்பன் ஆவார். <ref>It is also said{{By whom|date=November 2012}}</ref>
 
[[வேலுத்தம்பி தளவாய்|தளவாய் வேலு தம்பி]] கிளிமானூர் அரண்மனையில் கூட்டங்களை நடத்தினார். ஆங்கிலேயருக்கு எதிரான தனது இறுதிப் போருக்குச் செல்வதற்கு முன்பு அவர் தனது வாளை அரண்மனையில் ஒப்படைத்தார். இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் [[இராசேந்திர பிரசாத்]] இந்த வாளை அரண்மனையிலிருந்து பெற்றார். அது [[தில்லி|தில்லியில்]] உள்ள [[தேசிய அருங்காட்சியகம், புது டில்லி|தேசிய அருங்காட்சியகத்தில்]] வைக்கப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு வாள் திருவனந்தபுரத்தின் நேப்பியர் அருங்காட்சியகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/கிளிமானூர்_அரண்மனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது