"வி. பி. சிங்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,575 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
 
விஸ்வநாத் பிரதாப் சிங் ([[ஜூன்]] [[25]] [[1931]]) ([[இந்தி]]: विश्वनाथ प्रताप सिंह) இந்திய குடியரசின் 10 வது பிரதமர் ஆவார். இவர் வி. பி. சிங் என அறியப்படுபவர்.
 
இவர் நேரு காலத்தில் அலகாபாத் உள்ளூர் அரசியலில் நுழைந்து விரைவில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் தன் உறுதியான நேர்மையின் காரணமாக புகழ் பெற்றார். இவரின் அரசியல் வாழ்வு முழுக்க நேர்மையாக இருந்து மதிப்பு பெற்றார்.
 
== 1989 பொது தேர்தல் ==
காங்கிரஸுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல் இருப்பதற்காக இடது சாரி கம்யூனிஸ்டுகளுடனும், வலது சாரி பாஜகவுடனும் தேர்தல் கூட்டணி வைத்து தேசிய முன்னனி 1989 பொது தேர்தலில் போட்டியிட்டது. தேசிய முன்னனி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மக்களவையில் பெரும்பான்மை இடங்களை பெற்றதால் ஆட்சி அமைக்க முடிவு செய்தன. கம்யூனிஸ்டுகளும், பாரதிய ஜனதா கட்சியும் அரசில் பங்கேற்க மறுத்துவிட்டு அரசில் பங்குபெறாமல் வெளியிலிருந்து தேசிய முன்னனி அரசை ஆதரிப்பதாக கூறின.
 
==பிரதமர் தேர்தல்==
The National Front, with its allies, earned a simple majority in the Lok Sabha and decided to form a government. The Communists and the BJP declined to serve in the government, preferring to support it from outside.
இராஜிவ் காந்திக்கு மாற்றாக காங்கிரஸ் எதிர் அணியினர் வி.பி.சிங் அவர்களையே '''தூய்மையான''' மாற்று பிரதம் வேட்பாளராக முன்னிருத்தி இருந்த போதிலும் டிசம்பர் 1, 1989 அன்று வி.பி.சிங் அவர்கள் நாடாளுமன்றத்தின் நடு அவையில் தேவி லாலை பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்தார். அரியானாவின் ஜாட் தலைவரான [[தேவி லால்]] அப்பரிந்துரையை மறுத்து வி.பி.சிங்கையே பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்தார். ஐனதா தளத்தில் வி.பி.சிங்கிற்கு போட்டியாளராக விளங்கிய சந்திர சேகருக்கு தேவி லால் பிரதமர் பதவியை மறுத்தது ஆச்சரியத்ததை கொடுத்தது. ஏனென்றால் கருத்தொருமித்த வேட்பாளராக தேவி லால் வருவார் என அவர் நம்பியதே. வி.பி.சிங் பிரதமருக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் நாடாளுமன்ற கூட்டத்திலிருந்து அவர் வெளியேறிவிட்டார், அமைச்சரவையில் பங்கு பெறவும் மறுத்து விட்டார்.
 
==பிரதம மந்திரி==
[edit] Election as Prime Minister
Singhngh held office for slightly less than a year, from December 2, 1989 - November 10, 1990.
 
In a dramatic meeting in the Central Hall of Parliament on the 1st of December, V. P. Singh proposed the name of Devi Lal as Prime Minister, in spite of the fact that he himself had been clearly projected by the anti-Congress forces as the 'clean' alternative to Rajiv and their Prime Ministerial candidate. Devi Lal, a Jat leader from Haryana stood up and refused the nomination, and said that he would prefer to be an 'elder uncle' to the Government, and that Singh should be PM [2]. This last part came as a clear surprise to Chandra Shekhar, the former head of the erstwhile Janata Party, and Singh's greatest rival within the Janata Dal. Shekhar, who had clearly expected that an agreement had been forged with Lal as the consensus candidate, stormed out of the meeting and refused to serve in the Cabinet.
 
[edit] Prime Minister
 
Singh held office for slightly less than a year, from December 2, 1989 - November 10, 1990.
 
==இவற்றையும் பார்க்கவும்==
8,222

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/304553" இருந்து மீள்விக்கப்பட்டது