பிளேடு ரன்னர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
*திருத்தம்*
வரிசை 20:
| distributor = [[வார்னர் புரோஸ்.]]
| released = {{Film date|1982|06|25}}
| runtime = 117 நிமிடங்கள்<!-- First theatrical run, not the later Director's or Final Cut --><!-- Theatrical runtime: 117:04 --><ref name=bbfcoriginal>{{cite web |url=https://www.bbfc.co.uk/releases/blade-runner-film-1 |title=''Blade Runner'' |publisher=[[British Board of Film Classification]] |date=மே 27, 1982 |access-date=சனவரி 8, 2016 |url-status=live |archive-url= https://web.archive.org/web/20160322161256/http://bbfc.co.uk/releases/blade-runner-film-1 |archive-date=மார்ச்சு 22, 2016}}</ref>
| country = ஐக்கிய அமெரிக்கா<ref>{{cite web |url=https://catalog.afi.com/Film/68260-BLADE-RUNNER?sid=8a7ed183-727e-4335-9da7-16ffd47b588f&sr=34.601395&cp=1&pos=0 |website=AFI.com |publisher=[[American Film Institute]] |title=Blade Runner |access-date=திசம்பர் 3, 2015 |url-status=live |archive-url= https://web.archive.org/web/20151106110252/http://www.afi.com/members/catalog/DetailView.aspx?s=&Movie=68260 |archive-date=நவம்பர் 6, 2015}}</ref><ref>{{cite web |url=http://www.bfi.org.uk/whats-on/bfi-film-releases/blade-runner-final-cut |website=BFI.org |publisher=[[British Film Institute]] |title=Blade Runner |access-date=திசம்பர் 3, 2015 |url-status=live |archive-url= https://web.archive.org/web/20151206122316/http://www.bfi.org.uk/whats-on/bfi-film-releases/blade-runner-final-cut |archive-date=திசம்பர் 6, 2015}}</ref><br />Hong Kong<ref name=bfi.org.uk>{{cite web |url=http://www.bfi.org.uk/films-tv-people/4ce2b69ac89d8 |title=Blade Runner (1982) |publisher=British Film Institute |accessdate=ஏப்ரல் 26, 2018 |archive-url=https://web.archive.org/web/20170215022709/http://www.bfi.org.uk/films-tv-people/4ce2b69ac89d8 |archive-date=பிப்ரவரி 15, 2017 |url-status=live }}</ref>
| budget = $30 மில்லியன்<ref>{{cite web |first=Tim |last=Gray |url=https://variety.com/2017/film/news/blade-runner-1982-unloved-classic-1202476755/ |archiveurl=https://web.archive.org/web/20170705010740/https://variety.com/2017/film/news/blade-runner-1982-unloved-classic-1202476755/ |title='Blade Runner' Turns 35: Ridley Scott's Unloved Film That Became a Classic |website=[[Variety (magazine)|Variety]] |date=சூன் 24, 2017 |archivedate=சூலை 5, 2017 |accessdate=சூலை 31, 2019 |url-status=live}}</ref>
வரிசை 33:
 
பல்வேறு கருத்து மாறுபாடுகளினால் இத்திரைப்படத்திற்கு ஏழு வெவ்வேறு பதிப்புகள் உருவாக்கப்பட்டன. இரசிகர்களுக்காக 1992 ஆம் ஆண்டில் ரிட்லி சுகாட்டின் [[இயக்குநரின் வெட்டு]] வெளியிடப்பட்டது. [[இலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டு]] ஆக வெளியிடப்பட்ட முதல் திரைப்படங்களில் ஒன்றாகும். 2007 ஆம் ஆண்டில், இத்திரைப்பட வெளியீட்டின் 25 வருட நிறைவினை கொண்டாட, [[வார்னர் புரோஸ்.]] பிளேடு ரன்னரின் ''இறுதி வெட்டினை'' வெளியிட்டது. இயக்குனர் ரிட்லி சுகாட்டின் விருப்பத்திற்கு ஏற்ப அமையப்பெற்று வெளியிடப்பட்ட பதிப்பு இது மட்டுமே.
==தயாரிப்பு==
===நடிகர்கள்===
இத்திரைப்படத்தில் நடிக்க நடிகர்களைத் தேர்ந்தெடுப்பது கடினமாக இருந்தது, குறிப்பாக ஹீரோ பாத்திரத்திற்கு.<ref name="DangerousDays">{{citation |title=Dangerous Days: Making ''Blade Runner'' [documentary] |work=Blade Runner: The Final Cut |type=DVD |publisher=[[வார்னர் புரோஸ்.]] |year=2007 |orig-year=1982}}</ref> பல மாதங்களாக இயக்குனர் ரிட்லி சுகாட்டும் தயாரிப்பாளர்களும் டசுடின் ஹாஃப்மனினை நடிக்க அழைத்தனர். ஆனால் அவர் கருத்து வேறுபாடுகளினால் வெளியேறினார்.<ref name="DangerousDays" /> ஹாரிசன் ஃபோர்ட் கடைசியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ''[[ஸ்டார் வார்ஸ்]]'' திரைப்படங்களில் சிறப்பாக நடித்ததற்காகவும், ஃபோர்டின் பிளேடு ரன்னர் ஈடுபாட்டிற்காகவும், இயக்குனர் [[ஸ்டீவன் ஸ்பில்பேர்க்]]கின் பரிந்துரையாளும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref name="DangerousDays" /><ref name="BladeRunnerNightmare">{{citation |date=சூலை 5, 2007 |url=http://www.moono.com/news/news05091.html |title=Ford: '<nowiki />Blade Runner Was a Nightmare' |work=Moono.com |access-date=சூலை 27, 2011 |archive-url= https://web.archive.org/web/20120224041915/http://www.moono.com/news/news05091.html |archive-date=பிப்ரவரி 24, 2012}}</ref> திரைப்பட தயாரிப்பு கோப்புகளின்படி, ஜீன் ஹாக்மன், [[சான் கானரி]], [[ஜாக் நிக்கல்சன்]], [[Paul Newman]], [[கிளின்ட் ஈஸ்ட்வுட்]], டாம்மி லீ ஜோன்சு, [[ஆர்னோல்டு சுவார்செனேகர்]], [[அல் பசீனோ]] மற்றும் பர்ட் ரெனால்ட்சு ஆகியோர் ஹீரோ பாத்திரத்திற்காக கண்டறியப்பட்டனர்.<ref name="DangerousDays" />
 
 
''பிளேடு ரன்னர்'' திரைப்படத்தில் அப்போது அறியப்படாத நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். {{sfn|Sammon|p=92–93}}<ref name="DangerousDays" />
 
=== இசை ===
''[[சாரியட்ஸ் ஆப் பயர்]]'' திரைப்படத்திற்கு இசையமைத்து, அதற்கு [[அகாதமி விருது|ஆசுக்கர் விருதினை]] வென்ற வான்செலிசு இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். <ref name="NSVan">{{citation |author=Vangelis |author-link=Vangelis |title=Blade Runner&nbsp;– Scoring the music |work=NemoStudios.co.uk |url=http://www.nemostudios.co.uk/bladerunner/index.htm |access-date=சூலை 27, 2011 |archive-url= https://web.archive.org/web/20131019015508/http://www.nemostudios.co.uk/bladerunner/index.htm |archive-date=அக்டோபர் 19, 2013}}{{self-published source |date=பிப்ரவரி 2018 |reason=This SPS is permissible per WP:ABOUTSELF.}}</ref>
 
=== திரை வண்ணங்கள் ===
''பிளேடு ரன்னர்'' திரைப்படத்தின் திரைவண்ணங்கள் மற்றும் அசைவூட்டங்கள் இன்றுவரை பெரிதும் பாராட்டப்படுகிறது.<ref name="adamsavage">{{citation |url=http://www.popularmechanics.com/science/a1775/4218376/ |title=Blade Runner at 25: Why the Sci-Fi F/X Are Still Unsurpassed |first=Adam |last=Savage |work=[[பாப்புலர் மெக்கானிக்ஃசு]] |url-status=live |archive-url= https://web.archive.org/web/20150402130018/http://www.popularmechanics.com/science/a1775/4218376/ |archive-date=ஏப்ரல் 2, 2015 |date=சூலை 2007}}</ref><ref>{{citation |url=https://www.empireonline.com/features/cinemas-greatest-vfx-shots/p6 |title=Los Angeles 2019 (Blade Runner)&nbsp;– Cinema's Greatest Effects Shots Picked by Hollywood's Top VFX Specialists |work=Empire |url-status=live |archive-url= https://web.archive.org/web/20150518075420/http://www.empireonline.com/features/cinemas-greatest-vfx-shots/p6 |archive-date=மே 18, 2015 |date=அக்டோபர் 2, 2015}}</ref> அக்காலத்து தொழிநுட்பங்கள் அனைத்து அதன் முழுமைக்கும் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது. திரைப்படமாக்கலில் புதுவிதமான தொழில்நுட்பங்களைப் உருவாக்கி பயன்படுத்தியமைக்கு இத்திரைப்படத்தின் அசைவூட்ட பொறியியலாளர்கள் பெரிதும் பாராட்டப்பட்டனர்.<ref name=":0">Dalton, Stephen (அக்டோபர் 26, 2016). [http://www.bfi.org.uk/news-opinion/news-bfi/features/blade-runner "Blade Runner: anatomy of a classic"] {{Webarchive|url=https://web.archive.org/web/20171015064343/http://www.bfi.org.uk/news-opinion/news-bfi/features/blade-runner |date=அக்டோபர் 15, 2017 }}. [[British Film Institute]].</ref><ref name="adamsavage"/> சில நுட்பங்கள் ''குலோசு என்கவுன்டர்சு ஆஃப் த தெர்டு கைன்டு'' திரைப்பட தயாரிப்பின் பொழுது உருவாக்கப்பட்டு இங்கு பயன்படுத்தப்பட்டன.<ref>{{citation |url=http://douglastrumbull.com/key-fx-sequences-blade-runner-spinner-vehicles |title=Blade Runner: Spinner Vehicles |work=DouglasTrumbull.com |publisher=Trumbull Ventures |year=2010 |access-date=செப்டம்பர் 21, 2015 |url-status=dead |archive-url= https://web.archive.org/web/20150704062943/http://douglastrumbull.com/key-fx-sequences-blade-runner-spinner-vehicles |archive-date=சூலை 4, 2015}}{{self-published source |date=பிப்ரவரி 2018 |reason=This is a permissible SPS, per WP:ABOUTSELF.}}</ref>
 
==விருதுகள் மற்றும் பரிந்துரைகள்==
"https://ta.wikipedia.org/wiki/பிளேடு_ரன்னர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது