பிளேடு ரன்னர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
வரிசை 35:
==தயாரிப்பு==
===நடிகர்கள்===
இத்திரைப்படத்தில் நடிக்க நடிகர்களைத் தேர்ந்தெடுப்பது கடினமாக இருந்தது, குறிப்பாக ஹீரோ பாத்திரத்திற்கு.<ref name="DangerousDays">{{citation |title=Dangerous Days: Making ''Blade Runner'' [documentary] |work=Blade Runner: The Final Cut |type=DVD |publisher=[[வார்னர் புரோஸ்.]] |year=2007 |orig-year=1982}}</ref> பல மாதங்களாக இயக்குனர் ரிட்லி சுகாட்டும் தயாரிப்பாளர்களும் டசுடின் ஹாஃப்மனினை நடிக்க அழைத்தனர். ஆனால் அவர் கருத்து வேறுபாடுகளினால் வெளியேறினார்.<ref name="DangerousDays" /> ஹாரிசன் ஃபோர்ட் கடைசியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ''[[ஸ்டார் வார்ஸ்]]'' திரைப்படங்களில் சிறப்பாக நடித்ததற்காகவும், ஃபோர்டின் பிளேடு ரன்னர் ஈடுபாட்டிற்காகவும், இயக்குனர் [[ஸ்டீவன் ஸ்பில்பேர்க்]]கின் பரிந்துரையாளும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref name="DangerousDays" /><ref name="BladeRunnerNightmare">{{citation |date=சூலை 5, 2007 |url=http://www.moono.com/news/news05091.html |title=Ford: '<nowiki />Blade Runner Was a Nightmare' |work=Moono.com |access-date=சூலை 27, 2011 |archive-url= https://web.archive.org/web/20120224041915/http://www.moono.com/news/news05091.html |archive-date=பிப்ரவரி 24, 2012}}</ref> திரைப்பட தயாரிப்பு கோப்புகளின்படி, ஜீன் ஹாக்மன், [[சான் கானரி]], [[ஜாக் நிக்கல்சன்]], [[Paulபால் Newman]]நியூமன், [[கிளின்ட் ஈஸ்ட்வுட்]], டாம்மி லீ ஜோன்சு, [[ஆர்னோல்டு சுவார்செனேகர்]], [[அல் பசீனோ]] மற்றும் பர்ட் ரெனால்ட்சு ஆகியோர் ஹீரோ பாத்திரத்திற்காக கண்டறியப்பட்டனர்கண்டறியப்பட்டு அழைக்கப்பட்டிருந்தனர்.<ref name="DangerousDays" />
 
''பிளேடு ரன்னர்'' திரைப்படத்தில் அப்போது அறியப்படாத நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். {{sfn|Sammon|p=92–93}}<ref name="DangerousDays" />
 
''பிளேடு ரன்னர்'' திரைப்படத்தில் அப்போது அறியப்படாத நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். {{sfn|Sammon|p=92–93}}<ref name="DangerousDays" />
 
=== இசை ===
"https://ta.wikipedia.org/wiki/பிளேடு_ரன்னர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது