நாகோர்னோ-கராபக் சச்சரவு 2020: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
பல நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் மோதலை கடுமையாகக் கண்டித்து, பதட்டங்களைக் குறைக்கவும், தாமதமின்றி அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கவும் இரு தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளன.<ref>{{Cite web |url=https://www.france24.com/en/20200930-un-security-council-calls-for-immediate-end-to-fighting-in-nagorno-karabakh |title=UN Security Council calls for immediate end to fighting in Nagorno-Karabakh |date=2020-09-30 |website=France 24 |language=en |access-date=2020-10-06}}</ref> [[ஆப்கானிஸ்தான்]], [[ஈரான்]], [[பாகிஸ்தான்]] மற்றும் [[துருக்கி]] ஆகியவை அசர்பைஜானுக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன. துருக்கி அசர்பைஜானுக்கு இராணுவ ஆதரவை வழங்கியுள்ளது, இருப்பினும் அதன் ஆதரவின் அளவு சர்ச்சைக்குரியதாக உள்ளது.<ref>{{Cite web |url=http://archive.vn/7V4MH |title=Armenia-Azerbaijan War: Military Dimensions of the Conflict | Russia … |date=2020-10-03 |website=archive.vn |access-date=2020-10-06}}</ref>
 
சர்வதேச பகுப்பாய்வாளர்கள் இந்த சச்சரவானது அசர்பைஜான் நாட்டினரால் தொடங்கப்பட்டிருக்கலாம் என்று நம்புகிறார்கள்,<ref name="eurasianet_290920">{{Cite web|last1=Kucera|first1=Joshua|date=29 September 2020|title=As fighting rages, what is Azerbaijan's goal?|url=https://eurasianet.org/as-fighting-rages-what-is-azerbaijans-goal|accessdate=29 September 2020|website=EurasiaNet|language=en}}</ref> மேலும், அதன் தாக்குதலுக்கான முதன்மையான நோக்கங்கள் தெற்கு நாகோர்னோ-கரோபக் பிராந்தியத்தில் உள்ள, குறைவான மலைப்பாங்கான, பாதுகாக்கப்பட்ட உள்நாட்டு எல்லைப்பகுதிகளை விட எளிதல் கைப்பற்றக்கூடிய பகுதிகளை கைப்பற்றுவதாக இருக்கலாம் என்றும் கருதுகின்றனர்.அசர்பைஜானுக்கான துருக்கியின் ஆதரவானது தனது ஆதிக்கக் கோளத்தின் அளவை அதிகரித்துக் கொள்வது மற்றும் பிரச்சனையைப் பொறுத்தவரை அசர்பைஜானின் நிலைப்பாட்டிற்கு ஆதரவளிப்பது ஆகியவை இந்தப் பகுதியில் உருசியாவின் ஆதிக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க எண்ணும் அதன் முயற்சியாகும்.<ref name="russiamatters01" /><ref name="nyt_011020" />
 
ருஷ்யாவால் தரப்படுத்தப்பட்ட ஒரு மனிதாபிமான போர் நிறுத்தமானது, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தால் ஏதுவாக்கப்பட்டு, ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகளால் ஒப்புக் கொள்ளப்பட்டது. இந்த போர் நிறுத்தமானது முறையாக அக்டோபர் 10 அன்று நடைமுறைக்கு வந்தது.
"https://ta.wikipedia.org/wiki/நாகோர்னோ-கராபக்_சச்சரவு_2020" இலிருந்து மீள்விக்கப்பட்டது