வாசிங்டன் டிசி மறைசுடுவீரர் தாக்குதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஆரம்ப கால தாக்குதல்கள்
No edit summary
வரிசை 95:
 
அக்டோபர் 23 அன்று தடவியியல் நிபுணர்கள் கோன்ராட் மறைசுடு வீரரால் உயிரிழந்த பத்தாவது ஆள் என்பதை உறுதி செய்தனர். டக்கோமா பகுதியில் தேடிய போது துப்பாக்கி சூட்டு பயிற்சிக்கு பயன்படுத்தியதாக நம்பப்படும் மரக்கட்டையை கண்டெடுத்தனர்.
 
==கைது==
அக்டோபர் 24 அன்று வைகறையில் மேரிலாந்து மையர்சுவில்லில் பயணிகளுக்கான ஓய்வு விடுதியில் பல மணி நேரம் அங்கு கார் நிறுத்தப்பட்டிருந்ததால் அங்கு பணியாற்றும் விட்நெ காவல்துறைக்கு தகவல் அளித்ததால் அந்த காரினுள் தூங்கிக்கொண்டிருந்த முகமதுவும் மால்வோவும் கைது செய்யப்பட்டார்கள்.
 
==பின்னனி==
முகமது தனது குழந்தைகளை தன்னிடமிருந்து மைல்ட்ரெட் தான் விலக்கி வைத்துள்ளார் என கருதி தனது இரண்டாவது முன்னாள் மனைவி மைல்ட்ரெட்டை கொலை செய்யதிட்டமிட்டார். கொலை பலி தன் மேல் வராமல் இருக்க இந்த தொடர் கொலைகளை நடத்தினார். சீரற்ற தொடர் கொலையில் அவர் சுடப்பட்டு இறந்தால் தன் மேல் ஐயம் எழாது என்பது அவர் எண்ணம்.
 
==மேற்கோள்கள்==