"கார்லோ அகுடிஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

283 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
சி
அடிக்குறிப்பு இணைத்தல்
சி
சி (அடிக்குறிப்பு இணைத்தல்)
| canonized_place =
| canonized_by =
| major_shrine = சான்டாபுனித மரியா மகியோர்பேராலயம், அசிசி
| resting_place =
| feast_day = 12 அக்டோபர்
இவர் இறந்தபின்னர் இவருக்கு புனிதர் பட்டமளிப்புக்கான அதிகாரப்பூர்வமான நடவடிக்கைகள் 2013 இல் தொடங்கின. [[திருத்தந்தை பிரான்சிசு]] இவருக்கு 5 ஜூலை 2018 அன்று [[வணக்கத்திற்குரியவர்]] பட்டமளித்தார்.<ref name="SEB">{{Cite web|url=http://www.santiebeati.it/dettaglio/93910|title=Servant of God Carlo Acutis|date=|publisher=Santi e Beati|access-date=31 அக்டோபர் 2017}}</ref> <ref name="CS">{{Cite web|url=http://www.carloacutis.com/en/association/comunicati-postulatore|title=Cause of beatification starts!|date=2013|publisher=Associazione Amici di Carlo Acutis|access-date=31 அக்டோபர் 2017}}</ref>
 
2020 ஆம் ஆண்டு, அக்டோபர் 10ஆம் நாள் கார்லோ அகுடிசுக்கு அருளாளர் (முத்திப் பேறு பெற்றவர்) பட்டம் அசிசி நகரில் வழங்கப்பட்டது. அந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்க கர்தினால் அகுஸ்தீனோ வில்லீனி என்பவரைத் [[திருத்தந்தை பிரான்சிசு]] தம் பதிலாளாக அனுப்பியிருந்தார்.<ref name="indian">{{cite news|url = https://www.vaticannews.va/en/pope/news/2020-02/pope-francis-decrees-causes-saints-india-devasahayam.html | title = Indian martyr, Devasahayam, cleared for sainthood | date = 22 February 2020 | first = Robin | last = Gomes | publisher = Vatican News}}</ref><ref>[https://www.youtube.com/watch?v=PWa71FDoV_4 கார்லோ அகுடிஸ் அருளாளர் பட்டம் பெறுதல், திருப்பலி காணொளி – அசிசி, அக்டோபர் 10, 2020]</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3045798" இருந்து மீள்விக்கப்பட்டது