சின்னபூவே மெல்லபேசு (தொலைக்காட்சித் தொடர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 49:
'''சின்னபூவே மெல்லபேசு''' என்பது [[ஜீ தமிழ்]] தொலைக்காட்சியில் மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு [[காதல்]] மெகாத்தொடர் ஆகும். 12 அக்டோபர் 2020 அன்று வெளியான இத்தொடரில் ஷ்ரத்தா ஆர்யா, தீரஜ் தூபர், மனித் ஜவுரா மற்றும் அஞ்சும் ஃபக்கிஹ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.<ref>{{cite web|url=https://www.indiantelevision.com/television/tv-channels/regional/zee-tamil-to-launch-a-bouquet-of-shows-starting-this-september-200910|title=Zee Tamil to launch a bouquet of shows this month}}</ref><ref>{{cite web|url=https://www.medianews4u.com/zee-tamil-to-launch-a-bouquet-of-shows-starting-from-september/|title=Zee Tamil to launch a new show 'Chella Poove Mella Pesu'|website=Medianews4u.com|access-date=}}</ref>
 
இது [[ஜீ தொலைக்காட்சி|ஜீ டிவி]] என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் [[இந்தி]] தொடரான '''''குண்டலி பாக்யா''''' என்ற புகழ்பெற்ற [[இந்தி]] தொடரின் [[தமிழ்]] மொழிமாற்றம் ஆகும். மேலும் தமிழில் இனிய இரு மலர்கள் என்று ஒளிபரப்பாகி வரும் '''''குங்கும் பாக்யா''''' என்ற [[இந்தி]] தொடரின் கிளைக்கதையாக அமைந்துள்ளது.<ref>{{cite web|url=https://www.youtube.com/watch?v=yMqAbU1ju_M|title=Chinna Poove Mella Pesu &#124; October 12th Onwards &#124; Monday - Saturday, 3 PM|work= Zee Tamil|publisher=Youtube}}</ref>
 
==கதைச்சுருக்கம்==
இத்தொடர் பிரக்யாவின் இரு இளைய சகோதரிகளான, பிரீத்திபிரீத்தா மற்றும் ஸ்ருதி ஆகியோரின் வாழ்வை மையாகக் கொண்டுள்ளது.
 
==நடிகர்கள்==
 
=== முக்கிய கதாபாத்திரங்கள் ===
* ஷ்ரத்தா ஆர்யா - பிரீத்திபிரீத்தா அரோரா, சரளா-ரகுவீரின் நடு-இளைய மகள்
* அஞ்சும் ஃபக்கிஹ் - ஸ்ருதி அரோரா, சரளா-ரகுவீரின் இளைய மகள்
* தீரஜ் தூபர் - கரண் லூத்ரா, ரேகா-மஹேஷின் இளைய மகன்