"பனிப்போர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

76 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
சி (தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன)
 
| caption5 = US soldiers during the [[Vietnam War]], 1966.
}}
[[படிமம்:President Ronald Reagan and Soviet General Secretary Mikhail Gorbachev holdat the first Summit in Geneva, discussionsSwitzerland.jpg|thumb|right|300px|[[1985]]இல் அமெரிக்கத் தலைவர் [[ரானல்ட் ரேகன்|ரானல்ட் ரேகனுக்கும்]] சோவியத் தலைவர் [[மிகேல் கோர்பசோவ்|மிகேல் கோர்பசோவுக்கும்]] இடையில் ஒரு சந்திப்பு. பனிப்போர் காலத்தில் அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் உலகில் மிக வலிமைக்கொண்ட நாடுகளாக இருந்தன.]]
 
'''பனிப்போர்''' (''Cold War'') என்பது [[இரண்டாம் உலகப் போர்]] முடிந்த பின்னர் [[1990]] வரை [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவுக்கும்]] [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்துக்கும்]] இடையில் இடம்பெற்ற முறுகலைக் குறிக்கும். இந்தக் காலத்தில் இந்த இரண்டு வல்லரசு நாடுகளும் தமது [[இராணுவம்]], [[தொழில்நுட்பம்]], மற்றும் [[விண்வெளி]] திட்டங்களை வளர்ச்சி செய்துள்ளன. வேறு நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து இரண்டு நாடுகளும் உலகில் தனது செல்வாக்கத்தை மேம்படுத்தியுள்ளனர். சோவியத் ஒன்றியத்தின் நட்பு நாடுகள் [[பொதுவுடமை]]யை பயன்படுத்தியுள்ளன. அமெரிக்க அரசு பொதுவுடமையின் விரிவை தடை செய்ய பார்த்தது. இதனால் [[கொரியப் போர்|கொரியா]], [[வியட்நாம் போர்|வியட்நாம்]], [[ஆப்கான் சோவியத் போர்|ஆப்கானிஸ்தான்]] போன்ற நாடுகளில் அமெரிக்காவுடன் இணைந்த படையினர்களும் சோவியத் ஒன்றியத்தை இணைந்த படையினர்களும் போர்களில் ஈடுபட்டுள்ளன.
7,268

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3046301" இருந்து மீள்விக்கப்பட்டது