வல்லரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
Replacing Reagan_and_Gorbachev_hold_discussions.jpg with File:President_Ronald_Reagan_and_Soviet_General_Secretary_Mikhail_Gorbachev_at_the_first_Summit_in_Geneva,_Switzerland.jpg (by CommonsDelinker because: [[:c:COM:Dupli |
||
வரிசை 1:
[[Image:President Ronald Reagan and Soviet General Secretary Mikhail Gorbachev
'''வல்லரசு''' என்பது, அனைத்துலக முறைமையில் மேலோங்கிய நிலையில் உள்ளதும், தனது சொந்த நலன்கள் மீதும் உலக நிகழ்வுகள் மீதும் செல்வாக்குச் செலுத்த வல்லதும், அந்த நலன்களைப் பாதுகாப்பதற்காகத் தனது ஆற்றலை உலக அளவில் பயன்படுத்த வல்லதுமான ஒரு [[நாடு]] ஆகும். [[ஐக்கிய அமெரிக்கா]]வின் கடற்படை முதுநிலைப்பட்டப் பள்ளியின் தேசிய பாதுகாப்புத் துறையில் பேராசிரியரான [[அலிசு லைமன் மில்லர்]] என்பவர், வல்லரசு என்பது, "தனது ஆதிக்க வலிமையையும், செல்வாக்கையும் உலகின் எப்பகுதியிலும்; சில வேளைகளில் ஒரே நேரத்தில் உலகின் ஒன்றுக்கு மேற்பட்ட பகுதிகளிலும்; பயன்படுத்த வல்லதும்; அதனால் ஒரு உலக ஆதிக்க சக்தியாக உள்ளதுமான ஒரு நாடு" என வரையறுத்துள்ளார்."<ref name="stanford">{{cite web|last=Miller |first=Lyman |url=http://www.stanford.edu/group/sjir/6.1.03_miller.html |title=www.stanford.edu |publisher=www.stanford.edu |date= |accessdate=2010-08-27}}</ref>
|