இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி update ....
வரிசை 96:
# கிளைகள்
 
=== அரசியல் தலைமைக் குழு ===
[[File:Cpmleadership18thcongress.jpg|thumb|சிபிஎம் 18 வது கட்சி மாநாட்டில் தலைவர்கள்]]
[[File:Cpmcongress1316.JPG|thumb|[[ஹர்கிஷன் சிங் சுர்ஜீத்]], [[ஜோதி பாசு]]]]
[[File:CPI CPIM Taminadu Leaders Meet (1).JPG|thumb|[[ஜி. ராமகிருஷ்ணன்]], [[தா. பாண்டியன்]] தமிழ்நாடு சிபிஇ மற்றும் சிபிஎம் தலைவர்கள் கூட்டத்தில்]]
தற்போதைய சிபிஎம் பொதுச் செயலாளர் [[சீத்தாராம் யெச்சூரி]]. இவர் 12 ஏப்ரல் 2018 [[ஐதராபாத்து (இந்தியா)|ஐதராபாத்தில்]] நடந்த 22வது தேசிய மாநாட்டில் தேர்வு செய்யப்பட்டார். <ref name="cpim.org">{{Cite web |url=https://cpim.org/pressbriefs/new-central-committee-elected-22nd-congress |title=New Central Committee Elected at the 22nd Congress |access-date=27 May 2018 |archive-url=https://web.archive.org/web/20180527202640/https://cpim.org/pressbriefs/new-central-committee-elected-22nd-congress |archive-date=27 May 2018 |url-status=live |date=22 April 2018 }}</ref>
 
===அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள்===
{| class="wikitable" style="text-align:center"
|-
|-
!scope=col| எண்
!scope=col| பெயர்
!scope=col| மாநிலம்
|-
|1
|[[சீத்தாராம் யெச்சூரி]] <small> (பொதுச் செயலாளர்)</small>
|மேற்கு வங்காளம்
|-
|2
|[[பிரகாஷ் காரத்]] <small>(முன்னாள் பொதுச் செயலாளர்)</small>
|மேற்கு வங்காளம்
|-
|3
|எச்.ராமச்சந்திரன் பிள்ளை
|கேரளம்
|-
|4
|[[மாணிக் சர்க்கார்]] <small> ([[திரிபுரா முதலமைச்சர்களின் பட்டியல்|முன்னாள் திரிபுரா முதலமைச்சர்]])</small>
|திரிபுரா
|-
|5
|[[பிணறாயி விஜயன்]] <small>([[கேரள முதலமைச்சர்களின் பட்டியல்|கேரள முதலமைச்சர்]])</small>
|கேரளம்
|-
|6
|பிமன் போஸ்
|மேற்கு வங்காளம்
|-
|7
|பி. வி. ராகவுலு
|ஆந்திர பிரதேசம்
|-
|8
|[[பிருந்தா காரத்]]
|மேற்கு வங்காளம்
|-
|9
|[[கொடியேரி பாலகிருஷ்ணன்]]
|கேரளம்
|-
|10
|சுர்ஜியா காந்தா மிஸ்ரா
|மேற்கு வங்காளம்
|-
|11
|[[ம. அ. பேபி]]
|கேரளம்
|-
|12
|[[முகமது சலீம்]]
|மேற்கு வங்காளம்
|-
|13
|[[சுபாசினி அலி]]
|உத்தரப் பிரதேசம்
|-
|14
|[[Hannan Mollah]]
|மேற்கு வங்காளம்
|-
|15
|[[G.Ramakrishnan]]
|[[தமிழ்நாடு]]
|-
|16
|[[Tapan Kumar Sen]]
|மேற்கு வங்காளம்
|-
|17
|[[Nilotpal Basu]]
|மேற்கு வங்காளம்
|-
|}
===உறுப்பினர்கள்===
2004 இன் நிலவரப்படி கட்சியில் 8,67,763 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.<ref>உறுப்பினர் எண்ணிக்கை http://www.cpim.org/pd/2005/0403/04032005_membership.htm. வாக்காளர் எண்ணிக்கை http://www.eci.gov.in/SR_KeyHighLights/LS_2004/Vol_I_LS_2004.pdf. [[பாண்டிச்சேரி]] தமிழ்நாடாக கூட்டப்பட்டுள்ளது, [[சண்டிகார்]] [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாப்]]பாக கூட்டப்பட்டுள்ளது.</ref>