சினேகா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: கோவா - link(s) தொடுப்புகள் கோவா (திரைப்படம்) உக்கு மாற்றப்பட்டன
அக்குழந்தைக்கு விஹான் என்று பெயர் சூட்டினார்கள்.இந்நிலையில் கடந்த மாதம் சினேகாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.தங்களது 2-வது குழந்தைக்கு ஆத்யந்தா என்று பெயர் சூட்டியிருப்பதாக நடிகர் பிரசன்னா பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்
வரிசை 30:
==சொந்த வாழ்க்கை ==
 
2009 இல் சினேகா முதல் முறையாக [[பிரசன்னா]]வுடன் [[அச்சமுண்டு அச்சமுண்டு]] படத்தில் இணைந்தார். பின்னர், [[பிரசன்னா]] சினேகா வின் மாடலிங் நிகழ்ச்சிகளில் காணப்பட்டார். ஊடகங்களில் அதை வதந்தியாக மறுத்த போதிலும் நவம்பர் 9, 2011 அன்று [[பிரசன்னா]] தனது காதலை உறுதிப்படுத்தி மே 11, 2012 இல் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்<ref name="indiatimes1" /><ref name="indiatimes1">{{cite web|url=http://articles.timesofindia.indiatimes.com/2012-05-11/news-interviews/31668341_1_sneha-and-prasanna-achamundu-achamundu-wedding-ceremony|title=Sneha and Prasanna Marriage |work=The Times of India|accessdate=22 May 2012}}</ref>. தற்போது சினேகா சென்னையில் கணவருடன் வசித்து வருகிறார். 2015 ஆகஸ்ட் 10 இல் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது .அக்குழந்தைக்கு விஹான் என்று பெயர் சூட்டினார்கள்.இந்நிலையில் கடந்த மாதம் சினேகாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.தங்களது 2-வது குழந்தைக்கு ஆத்யந்தா என்று பெயர் சூட்டியிருப்பதாக நடிகர் பிரசன்னா பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்
 
==விளம்பர மாடலிங் தொழில்==
"https://ta.wikipedia.org/wiki/சினேகா" இலிருந்து மீள்விக்கப்பட்டது