கம்போடிய இனக்குழுக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
Replacing Cambodia_ethnic_map.svg with File:Cambodia_ethnic_map-en.svg (by CommonsDelinker because: File renamed:).
வரிசை 1:
[[File:Cambodia ethnic map-en.svg|thumb|450px|1972 இல் கம்போடியாவில் இருந்த பல்வேறு இனக்குழுக்களின் இருப்பிடங்கள்]]
 
'''கம்போடியா இன குழுக்களில்''''' (Ethnic groups in Combodia)'' பெரிய இனக்குழுவாகக் காணப்படுவது கெமர் இனமாகும். மொத்த மக்கள் தொகையில் இவர்கள் ஏறத்தாழ 90% உள்ளனர். இவர்கள் முதன்மையான வாழிடம் தாழ்நில மீகாங் துணைப்பகுதி மற்றும் மத்திய சமவெளிப் பகுதிகளாக இருந்தன. [[மேக்கொங் ஆறு|மீகாங் நதிக்கு]] அருகில் தெற்கு கோராட் பீடபூமியில் இருந்து தொடங்கும் ஒரு தொடர்ச்சியான வில் போன்ற நிலப்பகுதியில் கெமர் இன மக்கள் வாழ்ந்திருக்கின்றனர். இப்பகுதியில் நவீன கால [[தாய்லாந்து]] [[லாவோசு]] மற்றும் கம்போடியா ஆகிய நாடுகள் வடகிழக்கில் சந்திக்கின்றன. [[தொன்லே சாப்]] ஏரியில் இருந்து ஏலக்காய் மலைகள் வரையிலும் உள்ள நிலப்பகுதி தென்மேற்கில் நீண்டு பின்னர் தென்கிழக்காக மீண்டும் தொடர்ந்து தென்கிழக்கு வியட்நாமில் உள்ள மீகாங் ஆற்றின் முகத்துவாரம் வரையிலும் காணப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/கம்போடிய_இனக்குழுக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது