இரண்டாம் சரபோஜி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 32:
*பிரெஞ்சு, செருமன், கிரேக்கம்,இலத்தீன், வடமொழி தெலுங்கு, தமிழ் முதலிய மொழிகளில் தேர்ச்சியுடையவரானார்.
*[[1805]]-இல் தேவநாகரி எழுத்தில் இயங்கவல்ல ஓர் அச்சகத்தைத் தஞ்சையில் முதலில் ஏற்படுத்தினார். பிறகு, ஆங்கில அச்சகத்தை நிறுவினார்.
*சாளுவநாயகப்பட்டினத்தில் [[மனோரா|மனோரதம்]] என்ற அழகிய கோபுரத்தை அமைத்தார். [[நெப்போலியனைநெப்போலியன்]], ஆங்கிலேயர் வென்றதன் நினைவாக இக்கோபுரத்தை கட்டினார்.
*தஞ்சைப் பெருவுடையார் கோயிலுக்கு பல அணிகலன்களையும், வெள்ளிப் பாத்திரங்களையும் அளித்தார். பல திருப்பணிகள் செய்தார்.
*பல அன்ன சத்திரங்கள் அமைத்தார். இவைகளில் புகழ்பெற்றது [[ஒரத்தநாடு|ஒரத்தநாட்டு]]<nowiki/>ச் சத்திரமாகும். [[முக்தாம்பாள் சத்திரம்]] ஒரத்தநாட்டில் உள்ளது. இதனை ''முக்தாம்பாள்புரம்'' என்பர்.
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_சரபோஜி" இலிருந்து மீள்விக்கப்பட்டது