துளஜாஜி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 13:
| religion = இந்து
}}
'''துளஜேந்திர ராஜா''' அல்லது '''துளஜாஜி போன்சலே''' ('''Thuljaji Bhonsle''' ([[மராத்திய மொழி|மராத்தி]]: तुळजाजी) (1738–1787) என்பவர் [[பிரதாபசிம்மன்|பிரதாபசிம்மனின்]] மூத்தமனும்மூத்தமகனும், [[தஞ்சாவூர்]] [[போன்சலே]] மரபின் மன்னராக 1763 முதல் 1773 மற்றும் 1776 முதல் 1787 வரை இருந்தவராவார். இவர் மிகவும் தாராள மனமுள்ளவராக இருந்தபோதிலும், பலவீனமான மனமுள்ள அரசராக இருந்தார். இவரது ஆட்சிக்காலமானது தஞ்சாவூரானது [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனிக்கு]] அனுசரணையான ஒப்பந்தங்களை மேற்கொண்டதற்காக அறியப்படுகிறது.
 
== இராமநாதபுரத்தின்மீது படையெடுப்பும், ஆற்காடு நவாப்பின் ஆக்கிரமிப்பும் ==
"https://ta.wikipedia.org/wiki/துளஜாஜி" இலிருந்து மீள்விக்கப்பட்டது